அதிசயம் ஆனால் உண்மை! உடல் உறுப்புக் கொடைக்காக இறந்த பெண்ணின் உடலில் ரத்த ஓட்டத்தை உருவாக்கி மருத்துவர்கள் சாதனை! கல்லீரல், சிறுநீரகங்களைப் பாதுகாப்பாக எடுத்து நோயாளிகளுக்குக் கொடையாக வழங்கப்பட்டன!
புதுடில்லி, நவ.10 உடல்நலக்குறைவால் உயிரிழந்த ஒருவரது உடலில் ரத்த ஓட்டத்தை மீண்டும் தொடங்கி, அவரின் உடல்…
