தெலுங்கு பேசும் மக்கள் மீது அவதூறு பேசிய நடிகை கஸ்தூரி தலை மறைவு!
சென்னை, நவ.11- தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதூறாக பேசிய நடிகை கஸ்தூரி தலைமறைவாகிவிட்டதாக தகவல்…
கல்வி நிறுவனங்களில் போதைப்பொருள் எதிர்ப்பு மன்றங்கள் மற்றும் தன்னார்வ குழுக்கள் அமைக்க அரசாணை வெளியீடு
சென்னை, நவ. 9- மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே போதைபொருளுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்த கல்வி நிறுவனங்களில்…
மடத்தின் சொத்துகளை அபகரிக்க சாமியாரிணியை ஆபாசமாகச் சித்தரித்த பார்ப்பன வழக்குரைஞர் கைது!
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த அசோக்குமார் வர்மா என்ற பார்ப்பன வழக்குரைஞர் தனது தொழிலில் வருவாய் இல்லாததால்…
‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டம் நிதி நெருக்கடி என்ற பொய் பிரச்சாரத்திற்கு மறுப்பு
சென்னை, நவ.8- கலைஞரின் கனவு இல் லம் திட்டத்துக்கு நிதி நெருக்கடி என்று பரவும் தகவலுக்கு…
தி.மு.க. கூட்டணியில் குழப்பமா? சி.பி.அய் மாநில செயலாளர் இரா.முத்தரசன் பதிலடி
திருச்சி, அக். 23- திமுக கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்…
சென்னை மெரினா கடற்கரைக்கு வர பொதுமக்களுக்குத் தடை!
சென்னை, அக்.16- சென்னை மெரினா கடற்கரைக்கு வர பொதுமக்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அணுகு சாலையில் தடுப்புகள்…
ரூ.4 கோடி விவகாரத்தில் மீண்டும் பா.ஜ. நிர்வாகியிடம் விசாரணை
சென்னை, அக்.9- மக்களவைத் தேர்தலின்போது, ரயிலில் பிடிபட்ட 4 கோடி ரூபாய் யாருக்கு சொந்தமானது என்பது…
ரவுடிகளின் இருப்பிடத்துக்கு சென்று நன்னடத்தையை காவல் துறையினர் ஆய்வு
வேலூர், செப். 18- வேலூா் மாவட்டத்திலுள்ள சரித்திர பதிவேடு ரவுடி களின் இருப்பிடத்துக்கே சென்று அவா்களின்…
காங்கிரசில் இணைந்தார் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் லவ்லீன்!
புதுடில்லி, செப். 13- ஆம் ஆத்மி மாநில இணைச் செயலாளரும், தலைவருமான லவ்லீன் துதேஜா மற்றும்…
சென்னை மற்றும் தமிழ்நாடு உட்பட காவல் துறையின் கண்காணிப்பு வளையத்துக்குள் ரவுடிகள் காவல்துறையின் தீவிர நடவடிக்கை!
சென்னை, ஜூலை 10- பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ஆம் தேதி…