அமெரிக்காவில் உள்ள வட கரோலினா – கேரியில் உலகத் தலைவர் தந்தை பெரியார் 147ஆம் பிறந்தநாள் விழா கருத்தரங்கம்! மருத்துவர் சோம. இளங்கோவன், முனைவர் துரை. சந்திரசேகரன் பங்கேற்பு
அமெரிக்கா பெரியார் பன்னாட்டு அமைப்பின் சார்பில் வட கரோலினா- கேரியில் தந்தை பெரியார் 147–ஆம் பிறந்தநாள்…