‘‘பகுத்தறிவோடு இருங்கள், காவடி எடுத்தால் களவாணிதான் ஆகமுடியும்; நூலை எடுங்கள் உலகை ஆளலாம்!’’ பள்ளியில் கவிதை வாசித்த ஆசிரியர்மீது வழக்குப் பதிவு, பணி நீக்கம் செய்த உ.பி. அரசு
பரேலி, ஜூலை 15 உத்தரப் பிரதேசம் பரேலியில் உள்ள மேல்நிலைப்பள்ளி ஒன்றின் ஆசிரியரான ரஜ்னீஸ் கங்வார்,…