மாநில உரிமைகளைப் பறித்து, குடிமக்களின் உரிமையைக் கேள்விக்குறியாக்கும் ஒன்றிய அரசின் முயற்சியை அனைவரும் எதிர்க்க வேண்டும்!
மாநிலங்களின் பாதுகாப்புக்குக் காவல்துறை இருக்க ‘குடிமைப் பாதுகாப்பு வலைப்பின்னல்’ யாருக்காக? ஆர்.எஸ்.எஸ்., இந்துத்துவக் குண்டர் படைக்கு…
