விருத்தாசலம் ரயில் நிலையத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு மாவட்ட தலைவர்கள் நெய்வேலி தண்டபாணி, விருந்தாசலம் இளங்கோவன் ஆகியோர் பயனாடை அணிவித்து வரவேற்பு அளித்தனர். உடன்: கழகத் தோழர்கள் உள்ளனர். (25.6.2024)
*வாழ்க்கை இணையேற்பு விழாவை நடத்தி வைக்க நெய்வேலிக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு மணமக்கள் குடும்பத்தினர்…
