செய்திச் சிதறல்கள் நழுவலா, மழுப்பலா?
சந்தர்ப்பச் சூழ்நிலைக்கு ஏற்ப தேர்தல் கூட்டணியாம். சொல்லுகிறார் எடப்பாடி பழனிசாமி. கூட்டணி என்பது சந்தர்ப்பச் சூழ்நிலைக்கு…
5 மாநிலங்களுக்கு கூடுதலாக ஒன்றிய அரசு ஒதுக்கிய ரூ.1,554 கோடி பேரிடர் நிவாரண நிதி தமிழ்நாடு, கேரளத்துக்கு கைவிரிப்பு
புதுச்சேரி, மார்ச்26- கடந்த 2024ஆம் ஆண்டு புயல், வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட…
வழக்குரைஞர்கள் சட்டத் திருத்த வரைவு மசோதா 2025அய் திரும்ப பெற வலியுறுத்தி வரும் 26ஆம் தேதி முதல் வழக்குரைஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு
திருச்சி,பிப்.24- தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்குரைஞர்கள் சங்கங்களின் கூட்டுக்குழுவின் பொதுக்குழு கூட்டம், திருச்சி தனியார் ஓட்டலில்…
மும்மொழிக் கொள்கை?
பிரகாஷ்ராஜ் பதிவு! அப்படி என்ன பதிவு!! சென்னை,பிப்.23- மும்மொழிக் கொள்கை ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுக்கும்…
தமிழ்நாட்டிற்குப் பேரிடர் நிதிப் பகிர்மானம் அளிக்காத ஒன்றிய பாஜக அரசை வன்மையாகக் கண்டிக்கிறோம்
ஒன்றிய அரசு சார்பாக வெள்ள நிவாரண நிதியாக அய்ந்து மாநிலங்களுக்குக் கூடுதல் நிதி ரூ.1554.99 கோடியை…
தமிழ்நாட்டு கல்வி வளர்ச்சிக்கான ரூ.2152 கோடி நிதியை ஒன்றிய அரசு விடுவிக்கவில்லை!
அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி குற்றச்சாட்டு! சென்னை, பிப். 12 – தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி…
இந்தியாவில் டிஜிட்டல் மோசடிகள் 300% அதிகரிப்பு
இந்தியாவில் டிஜிட்டல் மோசடிகள் ஓராண்டில் 300% உயர்ந்துள்ளதாக நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. 2022-2023 நிதியாண்டில்…
மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு ஒன்றே முக்கால் லட்சம் கோடி ரூபாய் வரிப் பகிர்வில் ஓரவஞ்சனை
உத்தரப்பிரதேசத்துக்கு ரூ.31 ஆயிரம் கோடி தமிழ்நாட்டுக்கோ ரூ.7 ஆயிரம் கோடி புதுடில்லி, ஜன.12 வரி வருவாயில்…
பல்கலைக் கழகங்களை அமைக்க ஒன்றிய அரசுக்கு அரசமைப்புச் சட்டம் எந்த அதிகாரமும் அளிக்கவில்லை!
துணை வேந்தர்களை பல்கலைக் கழக மானியக் குழுவின் ஆணைக்கேற்ப தேர்வு செய்யவேண்டும் என்பது சட்ட விரோதமானது!…
உயர் சிறப்பு மருத்துவ இடங்கள் நிரப்பப்பட வேண்டும்!
ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு புதுடில்லி, ஜன.5- உயர்சிறப்பு மருத்துவ இடங்களை காலியாக விடக்கூடாது என்று…