‘Periyar Vision OTT’-இல் ‘RSS ஒரு கொலைகார இயக்கம்’
வணக்கம், ‘Periyar Vision OTT'-இல் ‘RSS ஒரு கொலைகார இயக்கம்' என்றொரு காணொலி ஒளிபரப்பாகிறது. அதில்,…
புதுவையில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் ஆசிரியர்
‘‘தமிழ்நாட்டில், தி.மு.க. ஆட்சியைத் தோற்கடிப்போம்’’ என்கின்ற பா.ஜ.க.வின் ஆசை ஒருபோதும் நிறைவேறாது! சட்டப்பேரவைத் தேர்தல்வரை பா.ஜ.க.…
ஆளுநர் மாளிகையை ஆர்.எஸ்.எஸ். அலுவலகமாக மாற்றி விட்டாரா கேரளஆளுநர்? நிகழ்ச்சியைப் புறக்கணித்த கேரள மாநில அரசு
திருவனந்தபுரம், ஜூன் 8 எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் ஒன்றிய அரசு, ஆளுநர்களை வைத்து போட்டி…
பாசிசமே, உன் பெயர்தான் பா.ஜ.க.வா? மின்சாரம்
ஆர்.எஸ்.எஸ். என்றால் கட்டுப்பாடான கட்சி, பா.ஜ.க. என்றால் பாரதத் தாயைக் காக்க வந்த தவக்கொழுந்து என்றெல்லாம்…
தமிழ்நாட்டில் இல்லந்தோறும் மருத்துவத் திட்டத்தின் வெற்றி
மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தால், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை, 62.4 சதவீதமாக…
என்.சி.ஆர்.டி. கல்வித் திட்டமா – ஆர்.எஸ்.எஸின் கைவரிசையா?
என்.சி.ஆர்.டி. கல்வித் திட்டமா – ஆர்.எஸ்.எஸின் கைவரிசையா? என்.சி.ஆர்.டி பாடத் திட்டத்தில் ஆங்கில நூலில்கூட ஹிந்தி…
தாசனபுரம் கோயிலில் ஆர்.எஸ்.எஸ்- பயிற்சியா?
காவல்துறையிடம் புகார் கிருஷ்ணகிரி, மார்ச் 11- கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி வட்டம் தோரிப்பள்ளிஊராட்சிக்கு உட்பட்ட தாசனபுரம்…
பெரியாரின் கொள்கை காரணமாக பா.ஜ.க.வால் தமிழ்நாட்டில் காலூன்ற முடியவிவணக்க நாள் கூட்டத்தில் அமைச்சர் கே.என். நேரு பேச்சு
திருச்சி, ஜன. 31- பெரியாரின் கொள்கை காரணமாக ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வால் தமிழ்நாட்டில் காலூன்ற முடியவில்லை. அதனால்…
பதிலடிப் பக்கம்: திருக்குறளும் திரிநூல்களின் திரிபும்
(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் பதிலடிகளும் வழங்கப்படும்) கவிஞர் கலி.பூங்குன்றன்…
சுனாமிக்கே சவால்விட்ட கலைஞரின் திருவள்ளுவர்!-சரவணா
திருக்குறளை குறித்து பெருமைமிகு பதிவுகள் பல வந்துகொண்டே இருக்கின்றன. ஒரு குறளுக்கு ஒரு ஓவியம் என்று…