Latest News (Last 24 Hrs)

நிகழ்ச்சிகள்

15.10.2025 அன்று விருத்தாசலத்தில் பெரியார் உலகம் நிதியளிப்பு பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் நிதி அளித்தோர் விவரம்

தொண்டறச் செம்மல் ம.அகர்சந்த், உரிமையாளர் ஶ்ரீ ஜெயின் ஜுவல்லரி, விருத்தாசலம் - ரூ.500000 மாண்புமிகு சி.வெ.கணேசன், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் - ரூ. 50000 மருத்துவர் சங்கவிமுருகதாஸ்,  நகர் மன்றத்தலைவர், விருத்தாசலம் - ரூ. 100000 எம்.எஸ்.கணேஷ்குமார்,…

நன்கொடை

கழக பொதுக்குழு உறுப்பினர் தங்கஇராஜமாணிக்கம் குடும்பத்தினர் இயக்க நன்கொடையாக ரூ.8,000 வழங்கினர்.  

நன்கொடை

கழக விருத்தாசலம் ஒன்றியத் தலைவர் கி.பாலமுருகன் இயக்க நன்கொடையாக ரூ. 5,000 வழங்கினார்.  

இயக்க நன்கொடையாக தங்கள் சேமிப்பு உண்டியலை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினர்.

ஒசூர் மாவட்ட தலைவர் வனவேந்தன்-கண்மணி ஆகியோரின் மகள் வழக்குரைஞர் க.கா.வெற்றி- பொறியாளர் இரா.ரகுவர்மா ஆகியோர் இயக்க நன்கொடையாக தங்கள் சேமிப்பு உண்டியலை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினர்.  

நன்கொடை

அருப்புக்கோட்டை பெரியார் பெருந்தொண்டர் சுயமரியாதைச் சுடரொளி புலவர் வை.கண்ணையன் - இலக்குமி இணையரது மகன் தோழர் க.எழிலன் தனது 61 ஆம் பிறந்த நாள் மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.2000 நன்கொடை வழங்கினார். நன்றி. வாழ்த்துகள்.  

மனிதநேய பண்பாளர் ஸ்ரீ ஜெயின் ஜூவல்லரியின் உரிமையாளர் தொண்டறச் செம்மல் ம. அகர்சந்த் பெரியார் உலகம் நிதி வழங்கினார்

விருத்தாசலம் பகுதியில் பல்வேறு பொது நல பணியில் ஈடுபட்டு வரும் மனிதநேய பண்பாளர் ஸ்ரீ ஜெயின் ஜூவல்லரியின் உரிமையாளர் தொண்டறச் செம்மல் ம. அகர்சந்த் பெரியார் உலகம் நிதியாக ரூ.5,00,000 வழங்கினார்.