2ஆவது மனைவிக்கு கணவரின் சொத்தில் உரிமை உண்டா?
விவாகரத்து (அ) முதல் மனைவி இறந்தால் மட்டுமே, 2ஆவது மனைவிக்கு கணவரின் சொத்தில் உரிமை உண்டு.…
இலங்கை கொடூரத்திற்கு அளவே இல்லையா? தட்டிக் கேட்க ஒன்றிய அரசுக்குத் துப்பில்லையா? ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேருக்கு ரூ.5.37 லட்சம் அபராதம் விதித்து இலங்கை நீதிமன்றம் தீர்ப்பு!!
ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேருக்கு ரூ.5.37 லட்சம் அபராதம் விதித்து இலங்கை நீதிமன்றம் தீர்ப்பு!! ராமநாதபுரம்,…
‘தமிழுக்கு என்ன செய்தார் பெரியார்?’
தமிழுக்காக பெரியார் பெரிதாக எதையும் செய்யவில்லை என்று இன்றளவும் கூறுபவர்களுக்கு மறுக்க முடியாத ஆதாரங்களுடன் விளக்கமாக…
ஒப்புக் கொள்கிறது ஒன்றிய பி.ஜே.பி. அரசு உற்பத்தித் துறையில் வேலைவாய்ப்புகளை வழங்குவதில் தமிழ்நாடு முதலிடம்
சென்னை, ஆக. 28- நாட்டிலேயே உற்பத்தித் துறையில் அதிகப்படியான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் தமிழ்நாடு முதலிடம் வகிப்பதாக…
போக்குவரத்து நிறுத்தங்களில் பிச்சை எடுக்கும் குழந்தைகளை மீட்கும் திட்டம் சென்னை மேயர் பிரியா தகவல்
சென்னை, ஆக.28- போக்குவரத்து சிக்னல்களில் குழந்தையை வைத்து பிச்சை எடுப்பவர்களை கண்டறிந்து அவர்களுக்கு டி.என்.ஏ. பரிசோதனை செய்து…
தடையில்லா மின்சார வினியோகத்தை கண்காணிக்க அதிகாரிகள் குழு மின்சார வாரியம் தகவல்
மின்சார வாரியம் தகவல் சென்னை, ஆக.28- தடையில்லா மின்சாரம் மற்றும் மின்சார விபத்துகளை தவிர்ப்பதற்காக நடக்கும்…
பெண்கள் நிலம் வாங்க ரூ.5 லட்சம் மானியம்
ஆதி திராவிடர், பழங்குடியின பெண்கள் நிலம் வாங்க தமிழ்நாடு அரசு ரூ.5 லட்சம் வரை மானியமாக…
கடையை மறைத்துக் கட்டிய ‘பக்திக்’ கடை
சென்னை அம்பத்தூர் கள்ளிகுப்பம், கங்கைதெரு, பட்டரைவாக்கம் சர்வீஸ் சாலை அருகில், அம்பத்தூர் வேங்கடபுரத்தை சார்ந்த கேசவன்…
யார் இந்த அமித்ஷா?
சமஸ்கிருதத்துக்கு நிதியை அள்ளிக் கொடுத்து விட்டு, தமிழ் மொழிக்கு நிதி ஒதுக்க மனமில்லை என்று ஒன்றிய…
மாநில சுயாட்சிக்கு உச்சநீதிமன்றம் ஆதரவு போர் போன்ற அவசர நிலைக் காலங்களில் வேண்டுமானால் மாநில விவகாரங்களில் ஒன்றிய அரசு தலையிடலாம் உச்சநீதிமன்றம் கருத்து
புதுடில்லி, ஆக.28- சட்ட மசோதாக்களுக்கான கால நிர்ணயம் தொடர்பான வழக்கில் தமிழ்நாடு அரசின் வாதத்திற்கு பதில்…