Day: August 13, 2025

உடலுறுப்புக் கொடை: ‘திராவிட மாடல் அரசு’ எதிலும் வளர்ச்சிப் பாதை!

சென்னை, ஆக. 13- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை நேற்று (12.8.2025) தலைமைச் செயலகத்தில், மருத்துவம்…

Viduthalai

உதவி ஆணையர் பணி 21 நபர்களுக்கு பணி நியமன ஆணை முதலமைச்சர் வழங்கினார்

சென்னை,ஆக.13- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (12.08.2025) தலைமைச் செயலகத்தில், இந்து சமய அறநிலையத்துறை மூலம்…

viduthalai

பெரியார் பாலிடெக்னிக்கில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு (Anti-Drug Awareness) உறுதிமொழி

தஞ்சை, ஆக. 13- வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் போதைப் பொருள் தடுப்பு குழு…

Viduthalai

சிலம்பம் போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு

திருச்சி, ஆக. 13- ஹோலி கிராஸ் கல்லூரி வளாகத்தில், சிலம்ப உலகச் சம்மேளனம் அமைப்பு நடத்திய…

Viduthalai

3.5 லட்சம் ஓலைச்சுவடிகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன மக்களவையில் ஒன்றிய அரசு தகவல்

புதுடில்லி, ஆக.13- கடந்த 2003 முதல் 3.5 லட்சம் ஓலைச்சுவடிகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளதாக மக்களவையில் ஒன்றிய…

viduthalai

செய்திச் சுருக்கம்

கடன் வட்டி தள்ளுபடி.. தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு வீட்டு வசதி வாரியத்தில் வீடுகளை வாங்கி…

viduthalai

கென்யாவில் காது கேளாதோருக்கான புதிய செயலி ஏ.அய். மூலம் அனைவரோடும் தொடர்புகொள்வதில் புதிய முயற்சி

நைரோபி, ஆக.13- கென்யாவில், காது கேளாதோர் மற்றவர் களுடன் எளிதாக உரையாட உதவும் வகையில், ஒரு…

viduthalai

சீனாவில் களைகட்டிய மனித இயந்திரக் குத்துச்சண்டை போட்டி பார்வையாளர்களை ஈர்த்த ‘ரோபோ’க்கள்

பீஜிங், ஆக.13- சீனாவில் நடைபெற்ற ‘2025 உலக ரோபோ மாநாட்டில்' (2025 World Robot Conference),…

viduthalai

மேனாள் தென்கொரிய அதிபரின் மனைவி கைது ஊழல் குற்றச்சாட்டில் தம்பதியர் சிறையில்!

சியோல், ஆக.13-  தென் கொரியாவின் முன்னாள் முதல் பெண்மணியான கிம் கியோன் ஹீ, ஊழல் குற்றச்சாட்டுகளில்…

viduthalai

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்போம்! ஆஸ்திரேலியா பிரதமர் அறிவிப்பு

கான்பெர்ரா, ஆக.13- காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடர்ந்து வரும் நிலையில், பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க உள்ளதாக…

viduthalai