நூறாண்டுகளுக்கு முன்பே சமூகநீதியை நிலைநாட்டியவர் பனகல் அரசர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புகழாரம்
சென்னை, ஜூலை 10 சமூகநீதி நமது உரிமை என இன்று நாம் தலைநிமிர்ந்து முழங்க நூறாண்டுகளுக்கு…
பரந்தூர் விமான நிலையத்திற்கு 17.52 ஏக்கர் நிலம் பதிவு நிலம் கொடுத்த 19 பேருக்கு ஒரே நாளில் ரூ.9.22 கோடி இழப்பீட்டுத் தொகை
சென்னை, ஜூலை 10 பரந்தூர் விமான நிலையத்திற்காக நிலம் எடுப்பிற்கு சம்மதம் தெரிவித்து 17.52 ஏக்கர்…
ராணிப்பேட்டை மாவட்டக் கழகத் தோழர்கள் கலந்துரையாடல் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் பங்கேற்பு – மாநாட்டிற்குத் தோழர்கள் நிதி அறிவிப்பு!
ராணிப்பேட்டை, ஜூலை 10 ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் பேருந்து நிலை யத்தில் உள்ள தி.மு.க. அலுவலகத்தில்…
இதுதான் ரயில்வே நிர்வாகத்தின் லட்சணம்! தெற்கு ரயில்வேயில் 276 கேட்டுகளில் ‘இன்டர் லாக்கிங்’ வசதி இல்லை
சென்னை, ஜூலை 10 தெற்கு ரயில்வேயில் 276 லெவல் கிராசிங்கு களில் ‘இன்டர்லாக்கிங்’ வசதி இல்லாதது…
திருச்சி கல்லூரி விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
கல்வி நமக்கு எளிதாகக் கிடைத்துவிடவில்லை; நம்முடைய தலைவர்கள் நடத்திய சமூகநீதி போராட்டங்களால் கிடைத்தது! ‘இன்னார்தான் படிக்கவேண்டும்’…
கம்யூனிஸ்ட் கட்சியை பற்றி பேச எடப்பாடி பழனிசாமிக்கு தகுதி இல்லை சி.பி.அய். மாநில செயலாளர் முத்தரசன் கண்டனம்
சென்னை, ஜூலை 10 கம்யூனிஸ்ட் கட்சியை பற்றி பேச எடப்பாடி பழனிசாமிக்கு தகுதி இல்லை என்று…
ஆசிரியர்கள் வாகனம், கணினி வாங்குவதற்கு கடன் உதவி தமிழ்நாடு அரசு வழங்குகிறது
சென்னை, ஜூலை 10 அரசுப் பள்ளி ஆசிரியர்கள் வாகனம் மற்றும் கணினி வாங்குவதற்கான கடனுதவி அளிப்பதற்கு…
தலைநகர் டில்லியில் நிலநடுக்கம்
புதுடில்லி, ஜூலை 10 டில்லி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இன்று (ஜூலை 10) காலை…
ஒன்றிய அரசை எதிர்த்து நாடு முழுவதும் வேலை நிறுத்தம் பீகார், மேற்கு வங்காளத்தில் அரசு அலுவலகங்கள் முற்றிலும் முடங்கின
புதுடில்லி, ஜூலை 10 ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்து நேற்று (9.7.2025) நாடு…
‘பேய்’ பிடித்ததாகக் கூறி பெண்ணை அடித்தே கொலை செய்த சாமியாரிணி கைது!
ஷிவமொக்கா, ஜூலை 10 கருநாடகாவில், ‘பேயை’ விரட்டுவதாகக் கூறி, கண்மூடித்தனமாக தாக்கியதில் பெண் உயிரிழந்தார். இதுதொடர்பாக…