இன்று உலக மாதவிடாய் சுகாதார நாள் பெண்கள் சுகாதாரத்தை பேணிக் காக்க வேண்டும் மருத்துவர்கள் அறிவுரை
சென்னை, மே 28 உலக மாதவிடாய் சுகாதார நாள் ஆண்டுதோறும் மே 28-ஆம் தேதி (இன்று)…
எது தற்கொலை?
ஓய்வு, சலிப்பு என்பன வற்றைத் தற்கொலை என்றே கருதுகிறேன். (19.1.1936, “குடிஅரசு”)
பொள்ளாச்சி வால்பாறையில் கடும் மழை பாறைகள் உருண்டு விழுந்து வீடுகள் நொறுங்கின – கூரைகள் பறந்தன
பொள்ளாச்சி, மே. 28- பொள்ளாச்சி, வால்பாறையில் தொடரும் கனமழையால் மலைப்பாதையில் பாறைகள் உருண்டு விழுந்தன. மேலும்…
அறிவியல் வளர்ச்சி ஓட்டுநர் இல்லாத தானியங்கி வாடகைக் கார்
சென்னை, மே 28 வெளிநாட்டில் தானியங்கி வாடகை கார் செயலி யான Waymo குறித்து அமைச்சர்…
எச்சரிக்கை
கடந்த ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரையில் தமிழ்நாட்டில் 7 ஆயிரம் பேருக்கு டெங்கு…
இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு தொழில் முனைேவாராக புதிய சான்றிதழ் படிப்பு
சென்னை, மே 28 இளைஞர்களை தொழில்முனைவோராக மாற்றும் புதிய சான்றிதழ் படிப்பை தமிழ்நாடு அரசின் தொழில்முனைவோர்…
அரசு கலை – அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பொதுப் பிரிவினருக்கான தரவரிசைப் பட்டியல் 30ஆம் தேதி வெளியிடப்படும் அமைச்சர் கோவி. செழியன் அறிவிப்பு
சென்னை, மே.28 அரசு கலை - அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையில் பொதுப் பிரிவினருக்கான தரவரிசை…
சமூகநீதியை ஒழித்துக் கட்டும் ஒன்றிய பி.ஜே.பி. அரசு! நடப்பது அரசமைப்புச் சட்ட ஆட்சியல்ல; மனுதர்ம ஆட்சியே!
ராகுல் காந்தி போர்க்குரல்! புதுடில்லி, மே 28 எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அரசுப் பணி…
அங்கீகாரமற்ற நர்சரிப் பள்ளிகள்மீது நடவடிக்கை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு
சென்னை, மே 28 அங்கீகார மின்றி செயல்படும் நர்சரி பள்ளிகளை கண்டறிந்து உரிய நடவடிக்கைகள் எடுக்க…
ஆர்.எஸ்.எஸ். வியூகம் தமிழ்நாட்டில் தோற்பது உறுதி!
கொள்கை எதிரிகளோடு கூட்டணி வைக்கும் கட்சிகளாலும் – சினிமா ரசிகத் தன்மையை அரசியலாக்கும் கட்சிகளாலும் தமிழ்நாட்டு…