ஆஸ்திரேலியா பயணம் குறித்துத் தமிழர் தலைவரின் படப்பிடிப்பு!
* ஆஸ்திரேலியா கண்டத்தில் தமிழர் தலைவரின் தந்தை பெரியார் கொள்கைப் பிரச்சாரப் பயணம் வெற்றி! *…
இந்நாள் – அந்நாள்: பாவலர் பாலசுந்தரம் நினைவு நாள் இன்று (1.4.1972)
முகவை மாவட்டம், முதுகுளத் தூர் வட்டம், வெங் கலக் குறிச்சியில், 15.9.1907 அன்று பிறந்த பாலசுந்தரம்…
மாநில உரிமைகளை பறிக்கும் தொகுதி மறு சீரமைப்பு!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலைதளப் பதிவில் எச்சரிக்கை! சென்னை, ஏப். 1 – நியாயமற்ற முறையில் தொகுதி…
தமிழ்நாடு அரசின் முக்கிய கவனத்துக்கு!
காரைக்குடி - கழனிவாசல் கிராமம் புறவழிச்சாலையில் (சங்கராபுரம் பகுதிக்குட்பட்ட) அரசு முதலமைச்சர் சிறு விளையாட்டரங்கம், சுற்றுச்…
விகடன் இணையதள முடக்கத்தை நீக்க ஒன்றிய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை, ஏப். 1 விகடன் இணையதள முடக்கத்தை நீக்குமாறு ஒன்றிய அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தர…
மராட்டிய பிஜேபி முதலமைச்சரின் மதவாத பேச்சு
நாக்பூர், ஏப்.1 மராட்டிய முதலமைச் சர் பட்னாவிஸ் நேற்று (31.3.2025) நாக்பூரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.…
இதுதான் ஒன்றிய பிஜேபி அரசின் சாதனையா? இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் 71,790 கோடி டாலராக அதிகரிப்பு
புதுடில்லி, ஏப்.1 இந்தியாவின் மொத்த வெளிநாட்டு கடன் கடந்த ஆண்டு இறுதியில் 71,790 கோடி டாலராக…
பெண்கள் எந்த இடத்திலும் சுயமரியாதையை விட்டுக் கொடுக்கக்கூடாது ஓய்வு பெற்ற நீதிபதி ஆர். தாரணி கருத்து
திருப்பூர், ஏப்.1 பெண் கள் எந்த இடத்திலும் சுயமரியாதையை விட்டுக் கொடுக்கக் கூடாது என்று ஓய்வுபெற்ற…
தனியார் கல்வி நிறுவனங்களிலும் தேவை இட ஒதுக்கீடு சட்டம் காங்கிரஸ் வலியுறுத்தல்
புதுடில்லி, ஏப்.1 சிறுபான்மையினர் அல்லாத தனியார் கல்வி நிறுவனங்களில் தாழ்த்தப்பட்டோர் பழங்குடிகள் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீட்டுக்கான…
சாலைகளில் ரம்ஜான் தொழுகை நடத்தக் கூடாதா? உத்தரப்பிரதேசத்தில் முஸ்லிம்கள் கடும் எதிர்ப்பு
புதுடில்லி, ஏப்.1 இந்தியா முழுவதும் முஸ் லிம்கள் நேற்று (31.3.2025) ரம்ஜான் விழாவைக் கொண் டாடினர்.…