2025–2026 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கை உழவர் நலத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்!
சென்னை, மார்ச் 15 தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2025–2026 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை உழவர்…
தொகுதி மறுசீரமைப்புத் திட்டம் சந்திரபாபு நாயுடு மவுனமாக இருப்பது ஏன்? ஆந்திர காங்கிரஸ் தலைவர் கேள்வி
திருமலை, மார்ச் 15 தொகுதி மறுசீரமைப்பு திட்டம் என்பது பாஜகவின் சூழ்ச்சி என்றும் ஒன்றிய அரசின்…
சென்னையில் அன்னை மணியம்மையார் நினைவு நாள்
அன்னை மணியம்மையார் நினைவு நாளை யொட்டி 16.3.2025 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணியளவில் சென்னை பெரியார்…
குருப்-1 மெயின் தேர்வு முடிவு வெளியீடு
சென்னை, மார்ச் 15 கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெர்ற டிஎன்பிஎஸ்சி குருப்-1 மெயின் தேர்வு…
மத விழா லட்சணம் ேஹாலி கொண்டாடிய 4 பேர் ஆற்றில் மூழ்கி பலி
தானே, மார்ச் 15 மகாராட்டிராவின் தானே மாவட்டத்தின் பத்லாப்பூர் பகுதியில் நேற்று (14.3.2025) பிற்பகல் 15-16…
ஒன்றிய பிஜேபி அரசு தர வேண்டிய நிதியை தர மறுப்பதால் தமிழ்நாடு அரசுக்கு ரூ.45,152 கோடி இழப்பு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
சென்னை, மார்ச் 15 கல்வி திட்ட நிதி, புயல், வெள்ள நிவாரணம் உள்ளிட்ட இனங்களில் ஒன்றிய…
100 நாள் வேலை திட்டத் தொழிலாளர்களுக்கு ஊதியத்தை உயர்த்த வேண்டும் நாடாளுமன்றக் குழு பரிந்துரை
புதுடில்லி, மார்ச் 15 100 நாட்கள் வேலைத்திட்டமான மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதியளிப்பு…
80 வயது மூதாட்டியின் தாய்ப்பாசம் 59 வயது மகனுக்கு சிறுநீரகம் தந்து மறுவாழ்வு அளித்தார்
புதுடில்லி, மார்ச் 15 80 வயது மூதாட்டி தனது 59 வயது மகனுக்கு சிறுநீரகக் கொடை…
வடிகால் அமைக்கும் பணியினைத் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் 13.03.2025 அன்று சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதி, கோடம்பாக்கம்…
இதுதான் புனித நீரா? யமுனை நதி நீரின் தரம் மிகவும் மோசம் குரோமியம், துத்தநாக உலோகங்கள் அதிகளவில் கலப்பு
புதுடில்லி, மார்ச் 15- யமுனை நதியில் உள்ள நீரின் தரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது.…