பகவான் என்ன செய்கிறான்? மேற்கு வங்காளத்தில் ‘பாத யாத்திரை’ மேற்கொண்ட பக்தர்கள் 6 பேர் சாலை விபத்தில் மரணம்
சிலிகுரி, ஆக.13- மேற்குவங்காள மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தில் பக்டோக்ரா பகுதி உள்ளது. பக்தர்கள் சிலர் இந்த…
இலங்கைக் கடற்படையின் தாக்குதலை கண்டிக்காமல் ஒன்றிய அரசு வேடிக்கை பார்க்கிறது! மீனவ அமைப்புகள் குற்றச்சாட்டு! ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தம்!
இராமேஸ்வரம், ஆக.13- இலங்கை கடற்படையின் தாக்குதலை தடுத்து நிறுத்தாமல் வேடிக்கை பார்க்கும் ஒன்றிய அரசை கண்டித்து…
ஹிண்டன்பர்க் அறிக்கை எதிரொலி: ஒரே நாளில் ரூ.53,000 கோடி இழப்பு!
புதுடில்லி, ஆக.13 பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பரான அதானி தனது நிறுவனங்கள் மூலம் பங்குச் சந்தை…
திருவள்ளுவருக்கு காவி சாயமா?
நாகப்பட்டினம் மாவட்டம், திருப்பூண்டி நைஸ் மழலையர் தொடக்கப் பள்ளி சுற்றுச்சுவரில் திருவள்ளுவர் படத்திற்கு காவி சாயம்…
செய்யாறில் பெரியார் பெருந்தொண்டர் வேல்.சோமசுந்தரம் நூற்றாண்டு நினைவு இலவச இதய மருத்துவ முகாம்!
செய்யார், ஆக. 13- திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு நகரில் 11.8.2024 அன்று அரசு ஆண்கள் மேல்நிலைப்…
ஒசூர் வருகைதரும் தமிழர் தலைவருக்கு சிறப்பான வரவேற்பளிப்பதென மாவட்ட, மாநகர கலந்துரையாடலில் முடிவு
ஒசூர், ஆக. 13- ஒசூர் மாவட்ட, மாநகர கலந்துரையாடல் கூட்டம் அலசனத்தம் சாலையில் உள்ள சப்தகிரி…
வறுமை ஒழிப்பில் உலகளவில் பின்னடைவு: அய்.நா. அறிக்கை
நியூயார்க், ஆக.13- உலகளவில் வறுமையை ஒழிக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் பின்னடை வைச் சந்தித்து வருகின்றன. இது…
3 நாட்கள் தாம்பரத்தில் விரைவு ரயில்கள் நிற்காது தெற்கு ரயில்வே அறிவிப்பு
சென்னை, ஆக. 13- சென்னை –- தாம்பரம் ரயில் நிலை யத்தில் விரைவு ரயில் வழித்தடத்தில்…
நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் சேவை ஆக.16 முதல் மீண்டும் துவக்கம் பயணச்சீட்டு முன்பதிவு நேற்று நள்ளிரவு முதல் ஆரம்பம்
நாகை, ஆக.13 நாகையில் இருந்து இலங்கைக்கு வரும் 16ஆம் தேதி முதல் கப்பல் சேவை மீண்டும்…
சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளில் 37.9% நீர் இருப்பு
சென்னை, ஆக.13 புழல் ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 178 கன அடியாக சரிந்துள்ளது. 3,300 மில்லியன்…