திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவர் மன்ற பொறுப்பாளர்களுக்கான பதவியேற்பு விழா
2.7.2024 (செவ்வாய்க்கிழமை) காலை 11.00 மணியளவில் பள்ளியின் கலையரங்கத்தில் நடைபெற்றது. பள்ளியின் முதல்வர் முனைவர் க.வனிதா…
குமரி மாவட்டகழகம் சார்பாக 61ஆவது முறையாக விடுதலைக்கு சந்தா வழங்கல்
திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடியில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாவில் கன்னியாகுமரி மாவட்ட திராவிடர்கழகம் சார்பாக…
ஓராண்டு சந்தா
பொதுக்குழு உறுப்பினர் ஓமலூர் சவுந்தரராசன் பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் தலைவர் பொத்தனூர் க.சண்முகம் அவர்களின்…
முதுபெரும்பெரியார் பெருந்தொண்டர் பொத்தனூர் க.சண்முகம் 102 ஆவது பிறந்தநாள்
பொத்தனூர், ஜூலை6- நாமக்கல் மாவட்டம் பொத் தனூர் க.ச. என்று தோழர்கள் அன்போடு அழைக்கும் முதுபெரும்பெரியார்…
இங்கிலாந்து நாடாளுமன்ற தேர்தலில் ஈழத் தமிழ் பெண் வெற்றி
பிரிட்டன், ஜூலை 6 பிரிட்டன் பொதுத்தேர்த லில் தொழிலாளர் கட்சி சார்பில் லண்டன் ஸ்டராட்ஃபோர்டு தொகுதியில்…
இங்கிலாந்தின் நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா வம்சவளியை சேர்ந்த 28 பேர் தேர்வு
லண்டன், ஜூலை 6 இங்கிலாந்து நாடாளுமன்ற தேர்தலில் முன்எப்போதும் இல்லாத வகையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த…
தஞ்சை பெரியார் செல்வன் தொடக்க உரை
ஏர்வாடி நாற்பெரும் விழாவில் கழக சொற்பொழிவாளர் தஞ்சை பெரியார் செல்வன் நீட் எதிர்ப்பை விளக்கி உரையாற்றினார்…
புதுமை இலக்கியத் தென்றல் நிகழ்வு : 997 கவிஞர் மா.மதிமாறன் எழுதிய பூணூல், இந்தியத்தாய், திரைக்கனிகள் புத்தகங்கள் வெளியீட்டு விழா
நாள்: 08.07.2024 - திங்கள் மாலை 6:30 இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம்,பெரியார் திடல், வேப்பேரி,…
அலைபேசி நிறுவனங்களுக்கு கட்டண உயர்வு 109 கோடி பயனர்களுக்கு ரூபாய் 35 ஆயிரம் கோடி சுமை தனியார் நிறுவனங்களுக்கு மோடி அரசு அளிக்கும் சலுகைகளின் விளைவு காங்கிரஸ் கடும் கண்டனம்
புதுடில்லி, ஜூலை 6 3 முன்னணி செல்போன் நிறுவ னங்கள் கட்டண உயர்வை அறிவித்ததற்கு கண்டனம்…
திராவிட மாடல் அரசின் திட்டங்களை பிரிட்டன் தொழிலாளர் கட்சி தேர்தல் வாக்குறுதிகளாக அளித்து மாபெரும் வெற்றி
சென்னை, ஜூலை 6- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் முத்திரைத் திட்டங்களான முதலமைச்சரின் காலை உணவுத்…