Day: June 26, 2024

துணை ஆட்சியர் உள்பட 95 பேருக்கு பணி நியமன ஆணைகள்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை, ஜூன்26- டிஎன்பிஎஸ்சி குரூப் 1இல் அடங்கிய துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர் உட்பட…

Viduthalai

2 ஆண்டுகளில் 10 ஆயி­ரம் கிலோ மீட்­டர் சாலைகள் மேம்பாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ப.சிதம்பரம் பாராட்டு!

சென்னை, ஜூன் 26- 10 ஆயி­ரம் கிலோ மீட்­டர் ஊராட்சி மற்­றும் ஊராட்சி ஒன்­றி­யச் சாலை­கள்…

Viduthalai

மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் தேர்வு

புதுடில்லி, ஜூன் 26 மக்களவை எதிர்க்கட்சி தலைவராக காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி தேர்வு…

Viduthalai

எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்வு! அன்புச் சகோதரர் ராகுல் காந்தியின் குரல் மக்களவையில் மேலும் பலமாக ஒலிக்கட்டும்!

வலைதளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து! சென்னை, ஜூன் 26- நாடா­ளு­மன்ற மக்­க­ள­வை­யில் எதிர்க்­கட்­சித் தலை­வ­ரா­கப் பொறுப்­பேற்கவுள்ள…

Viduthalai

ஜாதிவாரிக் கணக்கெடுப்பை எடுக்கச் சொல்லி ஒன்றிய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு சட்டப் பேரவையில் தீர்மானம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

சென்னை, ஜூன் 26- தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், இன்று (26.6.2024) ஜாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு…

viduthalai

விருத்தாசலம் ரயில் நிலையத்தில் தமிழர் தலைவருக்கு உற்சாக வரவேற்பு

விருத்தாசலம் ரயில் நிலையத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு மாவட்ட தலைவர்கள் நெய்வேலி தண்டபாணி, விருந்தாசலம்…

viduthalai

சென்னை மடிப்பாக்கம் வே. பாண்டு – பா. இராதா இல்ல வாழ்க்கை இணையேற்பு விழா

சோழிங்கநல்லூர் மாவட்ட கழகத் தலைவர் சென்னை மடிப்பாக்கம் வே.பாண்டு – பா. ராதா இணையரின் மகள்…

viduthalai