அரியானாவில் பிஜேபி ஆட்சி கவிழ்கிறது
சண்டிகர், மே 8 அரியாணாவில் 3 சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர்கள் பாஜக அரசுக்கு வழங்கி வந்த…
உ.பி.யில் பிஜேபியின் அராஜகம் இஸ்லாமியர்களை வாக்களிக்க விடாமல் காவல்துறையினரும் விரட்டியடித்த கொடுமை!
சம்பல், மே 8 உத்தரப் பிரதேசத் தில் வாக்களிக்க விடாமல் இஸ் லாமியர்கள் மீது காவல்துறையினர்…
பிரதமர் மோடி 22 பேரை ‘கோடீஸ்வரர்’ ஆக்கினார் நாங்கள் கோடிக்கணக்கான மக்களை ‘லட்சாதிபதி’ ஆக்குவோம் : ராகுல் காந்தி
ராஞ்சி,மே.8- பிரதமர் மோடி 22 பேரை பெரும் 'கோடீஸ்வரர்கள்' ஆக்கினார். நாங்கள் கோடிக்கணக் கானோரை 'லட்சாதிபதி'…
சுயமரியாதை இயக்கம் – குடிஅரசு இதழ் நூற்றாண்டு விழா!
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அறிவுறுத்தலின்படி சுயமரியாதை இயக்கம் - குடிஅரசு இதழ் நூற்றாண்டு விழா…
திண்டுக்கல் மாவட்டம் சார்பில் விடுதலைக்கு 90 சந்தாக்கள் வழங்க முடிவு
திண்டுக்கல், மே 8- மிசா போன்ற அடக்குமுறை களை தாண்டி 90 ஆண்டு களை கடந்த…
நீட் தேர்வு கேள்வித் தாள் கசிவு: ஆள் மாறாட்டம் தொடர்பான புகார்: 50 பேர் கைது
பாட்னா, மே 8- நீட் தேர்வில் ஆள்மாறாட்டம், கேள்வி தாள் கசிவு தொடர்பாக பல்வேறு புகார்கள்…
“இந்திய தேர்தல் ஆணையத்தின் அணுகுமுறை கவலை அளிக்கிறது” மல்லிகார்ஜுன கார்கே
புதுடில்லி, மே 8- காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இந்தியா கூட்டணி கட்சி…
பாலியல் குற்றச்சாட்டு: பிரஜ்வல் ரேவண்ணாவை துபாய் சென்று காவல்துறை கைது செய்ய முடிவு!
பெங்களூரு, மே 8- பாலியல் வழக்கில் குற்றச்சாட்டுக்குள்ளான பிரஜ்வல் ரேவண்ணா இன்றைக்குள் நாடு திரும்ப வில்லை…
மலேசியாவில் திராவிடர் கழக நூல்கள் வெளியீடு
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் தமிழர் உணவகத்தில் நடைபெற்ற பெரியார் சிந்தனையாளர்கள் சந்திப்பு நிகழ்வின்போது திராவிடர் கழகத்தின்…
செய்திச் சுருக்கம்
மழை தென்னிந்தியப் பகுதிகளில் மேல் வளிமண் டல கீழடுக்குகளில் காற் றின் திசை மாறுபடும் பகுதி…