கர்ப்பிணி பெண்கள், சுகாதாரம், பொருளியல் சார்ந்த ஏற்றுமதிகள் உள்ளிட்ட 7 பிரிவுகளில் தேசிய அளவில் தமிழ்நாடு முதன்மை மாநிலம் ஒன்றிய அரசின் அறிக்கைகளே சாட்சியம்
சென்னை,ஏப்.12- திராவிட மாடல் தமிழ்நாடு அரசே முதலிடத்தில் உள்ளதற்கு சான்றாக ஒன்றிய அரசின் ஆவணங்கள் உள்ளன.…
சிறீபெரும்புதூர் தொகுதி மக்களவை தி.மு.க. வேட்பாளர் டி.ஆர். பாலுவை ஆதரித்து நடைபெற்ற கொரட்டூர் பரப்புரை
சிறீபெரும்புதூர் தொகுதி மக்களவை தி.மு.க. வேட்பாளர் டி.ஆர். பாலுவை ஆதரித்து நடைபெற்ற கொரட்டூர் பரப்புரை கூட்டத்தில்…
நாடாளுமன்ற தேர்தல் சிறப்புப் பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசு உத்தரவு!
சென்னை, ஏப்.12- நாடாளுமன்ற மக்களவை தேர் தல் வாக்குப்பதிவு தமிழ் நாட்டில் ஒரே கட்டமாக வருகிற…
எவர் சொல்வது உண்மை?
பிரதமர் மோடி ஆட்சியில் சீனாவால் ஓர் அங்குலத் தைக் கூட ஆக்கிரமிக்க முடியவில்லை. - அசாம்…
மதச்சார்பின்மை, ஜனநாயகம், கருத்துரிமை காக்க உறுதியேற்போம்! வாக்காளர்களுக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் வேண்டுகோள்
மதுரை, ஏப்.12- மதச்சார்பின்மையையும் ஜனநாயகத்தையும் கருத்துரிமை யையும் பன்மைத்துவத்தையும் காக்க உறுதியேற்போம் என்று தமிழ்நாடு வாக்காளர்களுக்கு வேண்டுகோள்…
தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் வகுப்புகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்படும் – ஜாதிவாரி கணக்கு எடுக்கப்படும்
சமாஜ்வாடி கட்சியின் தேர்தல் அறிக்கை லக்னோ,ஏப்.12- உத்தரப் பிரதேச பிரதான அரசியல் கட்சிகளில் ஒன்றான சமாஜ்வாதி…
இந்தியாவில் பி.ஜே.பி.யை வீழ்த்துவதில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக இருக்கிறது சி.பி.அய். தேசிய செயலாளர் டி.ராஜா நேர்காணல்
சென்னை,ஏப்.12- மக்களவைத் தேர்தல் களம் பரபரப்படைந்து வருகிறது. முதல் கட்டத் தேர்தல் நடைபெறும் தமிழ்நாட்டை நோக்கி…
சைனிக் பள்ளிகளை தனியார்மயமாக்க ஒன்றிய அரசு நடவடிக்கையை தடுத்து நிறுத்துக! குடியரசுத் தலைவருக்கு கார்கே அவசர கடிதம்
புதுடில்லி,ஏப்.12- நாட்டில் உள்ள சைனிக் பள்ளிகளை தனியார்மய மாக்க ஒன்றிய அரசு எடுத்துள்ள நடவடிக்கைக்கு எதிராக…
சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணி வேட்பாளர் தொல்.திருமாவளவனுக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரம் சிதம்பரம் மாவட்ட கலந்துரையாடலில் தீர்மானம்
சிதம்பரம், ஏப். 12 திராவிடர் கழக சிதம்பரம் கழக மாவட்ட கலந்துரையாடல் கூட் டம் குமாரக்குடியில்…
“நாற்பதும் நமதே! நாடும் நமதே” மா முதலமைச்சர் நம் முதன்மை முதலமைச்சர் அறைகூவல் வெல்லும்
கடந்த பத்தாண்டுகளாக இந்திய ஒன்றியத்தை ஆண்ட பா.ச.க. அரசு, குடியாட்சியைச் சிதைத்து முடியாட்சியை விட மோசமான…