பி.ஜே.பி. தனிமைப்படுத்தப்பட்டது தேர்தல் நன்கொடைப் பத்திரங்கள்: உச்சநீதிமன்றத் தீர்ப்பை ஆதரித்து அனைத்துக் கட்சித் தலைவர்களும் வரவேற்பு!
சென்னை,பிப்.16- ஒன்றிய பாஜக அரசின் தேர்தல் பத்திரம் திட்டம் செல்லாது என்று உச்சநீதிமன்றம் நேற்று (15-2-2024)…
அரசின் பிடிவாதத்தால் அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு: விலை கடுமையாக உயரும் ஆபத்து
புதுடில்லி, பிப் 16- ஒன்றிய அரசு கொடுர மனப்பான் மையில் விவசாயிகள் போராட்டத்தை அடக்க முயல்வதால்…
காங்கிரஸ் கட்சியின் அனைத்து வங்கிக் கணக்குகளும் முடக்கம்
எதிர்ப்பு வலுத்த நிலையில் 4 மணி நேரத்தில் மீண்டும் செயல்படத் துவங்கியது புதுடில்லி, பிப்.16 மக்களவையின்…
2023ஆம் ஆண்டில் மட்டும் பணியின்போது பலியான 99 பத்திரிகையாளர்கள் பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு மற்றும் உரிமைகளுக்கான அமைப்பு வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்
நியூயார்க்,பிப்.16- அமெரிக்காவில் நியூ யார்க் நகரைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவருகின்ற பத்திரிகையா ளர்கள் பாதுகாப்புக்கான அமைப்பு…
பழனி அருகே தொல்லியல் துறை புதிய கண்டுபிடிப்பு
பழனி, பிப். 16- பழனி அருகே 1,000 ஆண்டுகள் பழைமையான தடுப்பணை கண்டறியப்பட்டு உள்ளது. பழனி…
டில்லி விவசாயிகள் போராட்டம் கண்ணீர் புகைக் குண்டு வீச்சு – விவசாயி மரணம்!
புதுடில்லி, பிப்.16 தலைநகர் ஷிங்கு எல்லையில் தொடர்புகைக் குண்டு வீச்சால் பாதிக்கப்பட்ட குருதாஸ்பூரைச்சேர்ந்த விவசாயி மூச்சுத்திணறி…
ஒன்றிய அரசை எதிர்த்து ரயில் ஓட்டுநர்கள் பட்டினிப் போராட்டம்
சென்னை, பிப். 16 ரயில் ஓட்டுநர்களின் பணி நேரத்தை 12 மணி நேரத்தில் இருந்து 8…
சிலையை வைத்து மதக் கலவரம் இதுதான் பா.ஜ.க.வின் யுக்தி
அகர்தலா, பிப்.16 மக்களவை தேர்தல் நெருங்கி யுள்ள நிலை யில் பாஜக ஆளும் வடகிழக்கு மாநி…
சி.ஏ.ஜி. அறிக்கையின்படி ரூ.28 கோடி மோசடி பரனூர் சுங்கச்சாவடி மீது
லாரி உரிமையாளர்கள் காவல்துறையில் புகார் செங்கல்பட்டு,பிப்.16- செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடியின் ஒப்பந்தம் கடந்த 2019ஆம்…
தொழில் முனைவோருக்கு ஒன்றிய, மாநில அரசுகள் வழங்கும் மானியத் தொகையை பெறுவது எப்படி?
சென்னை, பிப்.16-தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மாநில அளவில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசு நிதிக் கழகம்…