பெரியார் விடுக்கும் வினா! (1125)
கோயிலை நீங்கள்தான் கட்டினீர்கள். கல் தச்சருக்குக் காசு கொடுத்துக் குழவிக் கல்லை அடித்து வைக்கச் சொன்னீர்கள்.…
மதுரையில் புத்தக திருவிழா
மதுரையில் நடைபெற்று வரும் புத்தக திருவிழாவில் மாவட்டத் தலைவர் அ.முருகானந்தம், தியாகராசன்.
81 மாணவர்களுடன் பொன்னேரியில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை எழுச்சியுடன் தொடங்கியது
கும்முடிபூண்டி, அக். 15- கும்முடிபூண்டி கழக மாவட்டம் பொன்னேரி சங்கரபாண்டியன் திருமண மண்டபத்தில் 15-10-2023 காலை…
திருச்சி பிரச்சார ஊர்தி வழங்கும் விழாவில் பெருந்திரளாக பங்கேற்க முடிவு
துறையூர், அக். 15- துறையூர் கழக மாவட்ட சார்பில் ஆசிரியர் அவர்களுக்கு வேன் வழங்கும் விழா…
சாக்கோட்டை அருகே கால்நடை மருந்தகம் அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் திறந்துவைத்து உரை
காரைக்குடி, அக். 15- கூட்டுறவுத்துறை அமைச் சர் கேஆர்.பெரியகருப்பன், கால்நடை பரா மரிப்புத்துறையின் சார்பில், சாக்கோட்டை…
அமெரிக்க மேரிலாந்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை திறப்பு
அக்டோபர் 14 அன்று அம்பேத்கர் புத்தமதத்தை தழுவிய நாள். 2023 அக் டோபர் 14இல் மேரிலாந்து…
ஈரோட்டுப் பாதையில் தொடர் பயணம்
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்குப் பிரச்சார ஊர்தி (வேன்) வழங்கும் விழாநாள்: 20.10.2023 வெள்ளிக்கிழமை, மாலை…
விவசாயிகள் நலன் சார்ந்த சுலப கடனுதவி திட்டங்கள்
சென்னை, அக்.15- வேளாண் துறை வளர்ச்சிக்காக விவசாயிகளுக்கு உதவும் வகையில் விவ சாயப் பணிகளின் பயன்பாட்…
அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் உலக மன நல நாள், பன்னாட்டு பெண்குழந்தைகள் நாள், வெண்புள்ளி உறுதிமொழி என முப்பெரும் விழா!
கந்தர்வகோட்டை அக் 15- புதுக் கோட்டை மாவட்டம் கந்தர்வக் கோட்டை ஒன்றியம் அக்கச்சிப் பட்டி நடுநிலைப்…
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு கணிப்பொறி வழங்கிய பள்ளி மேலாண்மைக் குழு ஆசிரியர்களும் மாணவர்களும் நன்றி தெரிவித்தனர்
கந்தர்வகோட்டை அக் 15- புதுக் கோட்டை மாவட்டம் கந்தர்வ கோட்டை ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி…