‘மதச் சார்பற்ற’ ‘சமத்துவம்’ என்ற வார்த்தைகள் இடம் பெறவில்லை காங்கிரஸ் குற்றச்சாட்டு
புதிய நாடாளுமன்றத்தில் வழங்கப்பட்டஅரசியல் சாசன நகல்களில் அதிர்ச்சி தகவல்புதுடில்லி, செப்.21 புதிய நாடாளுமன்றத்தில் முதல் நாளில்…
“வைக்கம் பெரியார்”தமிழ் எழுத்துகளின் வடிவமாக மாணவர்கள் நின்ற அழகிய காட்சி
வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா மற்றும் பெரியார் பிறந்த நாள் விழாவின் நிகழ்வாக 15.09.2023 அன்று…
மகளிர் இட ஒதுக்கீட்டை உடனடியாக நிறைவேற்றுக! மக்களவையில் சோனியா காந்தி வலியுறுத்தல்
புதுடில்லி, செப். 21 ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவுக்கு காங்கிரஸ் கட்சியின்…
மேட்டூர்
சேலம் அரிசிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வீரன் (27), எலக்ட்ரீசியன். இவர் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து பிள்ளையார்…
முழுமுதற்கடவுள் என்று கூறப்படும் பிள்ளையார் காப்பாற்றவில்லையே!
பிள்ளையார் சிலை கரைப்பு ஆற்றில் மூழ்கி இதுவரை 4 பேர் பலிசேலம் செப்.21 மேட்டூர்,தேவூர் பகுதிகளில்…
தந்தை பெரியார் சிலையை அவமதித்தவர்களை கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்
கிணத்துக்கடவு வடசித்தூரில் சமத்துவபுரம் பெரியார் சிலையை அவமதிப்பு செய்த நபர்களை உடனடியாக கைது செய்யக் கோரி …
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்
மகளிர் இட ஒதுக்கீடு : தொகுதி மறு வரையறை என்ற பெயரால் தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்கள்…
சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேசன் லிமிடெட் இதர பிற்படுத்தப்பட்டோர் நல வாரிய அமைப்பின் சார்பில் தந்தை பெரியார் 145 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா
நாள்: 22.09.2023 (வெள்ளிக்கிழமை) மாலை 6 -8 மணிவரைஇடம்: ஜே.எல். திருமண மண்டபம்3ஆவது முதன்மைச்சாலை மாத்தூர் எம்.எம்.டி.ஏ. சென்னைதலைமை…
ஆளுநரை திரும்பப் பெற வலியுறுத்தி அய்ம்பது லட்சம் பேர் கையெழுத்திட்ட மனுக்கள் குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் வைகோ ஒப்படைப்பு
புதுடில்லி, செப்.21 ஆளுநர் ஆர்.என். ரவியை திரும்பப் பெற வலியுறுத்தி 50 லட்சம் பேர் கையெழுத்திட்ட…
புதிய நாடாளுமன்றத்திற்கு சாமியார்கள் அழைக்கப்படுகிறார்கள் ஆனால் குடியரசுத் தலைவர் அழைக்கப்படவில்லை இதுதான் ஸநாதனமா? அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி
மதுரை, செப்.21 புதிய நாடாளுமன்றத்துக்கு சாமியார்களை அழைத்தார்கள். குடியரசுத் தலைவரை அழைக்கவில்லை. அதுதான் ஸநாதனம் என்று…