சென்னை உயர்நீதிமன்ற (மதுரை கிளை) தீர்ப்பை ரத்து செய்து உச்சநீதிமன்றம் அதிரடி – சுயமரியாதைத் திருமணங்களுக்குப் பொது அறிவிப்பு தேவையில்லை!
புதுடில்லி, ஆக. 30 - "இந்துத் திருமணச் சட்டம் 1955-இன் படி, வழக்குரைஞர்களின் அலுவலகத் தில்…
வங்கிக் கணக்கு, பான், ஆதார் இணைப்பு இல்லாதோருக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கிடைக்கும்சிறப்புத் திட்ட செயலாக்கத் துறைச் செயலாளர் தாரேஸ் அகமது உறுதி
பெரம்பலூர்,ஆக.30 - கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கு விண்ணப்பித்திருக்கும் தகுதியுடைய பெண்களில் உரிய ஆவணங்கள் இல்லாதோருக்கும்…
இலங்கையில் சிறைவைக்கப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் தாயகம் திரும்பினர்
சென்னை, ஆக. 30 - நாகப்பட்டினம் அக்கரைப் பேட்டையை சேர்ந்த மீன வர்கள் 10 பேர்…
தமிழ்நாட்டில் தனிநபர் வருமானம் உயர்வு: அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
சென்னை, ஆக. 30 - தமிழ்நாட்டின் பொருளாதாரம் 8.19 சதவீதமாக உள் ளது என நிதி…
மீன்பிடி தடைக்கால உதவித்தொகை உயர்வு: அரசாணை வெளியீடு
சென்னை, ஆக. 30 - தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:கடல் மீன்வளத்தைப் பேணிக் காத்திட…
பிஜேபி எச்.ராஜாவுக்கு எதிரான வழக்குகளை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு
சென்னை,ஆக.30 - பெரியார் சிலை உடைப்பு, திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி மீது விமர்சனம் உள்பட…
மழைக்கால நோய்கள் – தேவையான மருந்துகள் கையிருப்பில் உள்ளன: சுகாதாரத்துறை அறிவிப்பு
சென்னை, ஆக. 30 - தமிழ்நாட்டில் டெங்கு உள்ளிட்ட அனைத்து காய்ச்சல்களுக்கு தேவையான மருந்துகளும் போதிய அளவில்…
அர்ச்சகர்கள் நியமனம்: தமிழ்நாடு அரசின் அரசாணைக்கு தடை விதிக்க மறுப்பு: உச்சநீதிமன்றம்
சென்னை, ஆக. 30 - அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பான தமிழ்நாடு அரசின் அரசாணைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம்…
காற்று மாசு: சென்னையில் 2030ஆம் ஆண்டில் 27 விழுக்காடு அதிகரிக்கும் தனியார் நிறுவனம் எச்சரிக்கை
பெங்களுரு, ஆக. 30 - 2030ஆம் ஆண்டில் சென்னையில் காற்று மாசு 27 விழுக்காடு அதிகரிக்கும்…
மெத்தனமாக செயல்படும் காவிரி மேலாண்மை ஆணையம் அமைச்சர் துரைமுருகன் குற்றச்சாட்டு
சென்னை,ஆக.30- நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று (29.8.2023) செய்தியாளர் களிடம் கூறுகையில், காவிரி ஆணையத்தின்…