தாய்க் கழகமாம் திராவிடர் கழகத்தின் சார்பில் அக்டோபர் 6ஆம் நாள் தஞ்சையில் கலைஞர் நூற்றாண்டு விழா முன் ஏற்பாட்டுப் பணிகள் தீவிரம்
தஞ்சை, ஆக். 21 - 6.10.2023 அன்று தஞ்சை திலகர் திடலில் தாய்க் கழகமாம் திராவிடர்…
அனைத்து ஒன்றியம் – நகரப் பகுதிகளில் தெருமுனைக் கூட்டங்கள் திருவாரூர் மாவட்ட கழக நிர்வாகிகள் கலந்துரையாடலில் முடிவு
திருவாரூர், ஆக. 21 - திருவாரூர் மாவட்ட திராவிடர் கழக நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட் டம் …
அமலாக்கத் துறை விசாரணைக்கு பயந்து கட்சி மாறியதாக அஜித் பவாரை சாடிய சரத் பவார்
புனே, ஆக. 21- கடந்த மாதம் சிவசேனா -பாஜக அரசில் இணைந்த கிளர்ச்சி சட்டமன்ற உறுப்பினர்கள்…
3000 ஆண்டுகளுக்கு முந்தைய கற்கருவிகள் அகழாய்வில் கண்டெடுப்பு
திருப்பத்தூர், ஆக. 21 - திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரிப் பேராசிரியர் ஆ.பிரபு, தொல்லி யல்…
கரோனா காலத்தில் பணியாற்றிய மருத்துவர்களுக்கு ஊக்க மதிப்பெண் அளிக்க அரசு ஆணை
சென்னை, ஆக. 21- தமிழ்நாட் டில் சுகாதாரத் துறைச் செயலர் ககன்தீப் சிங் பேடி வெளியிட்ட…
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு
மேட்டூர், ஆக 21- மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.…
அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில் ஜி 20 சுற்றுலா உச்சி மாநாடு
சென்னை, ஆக .21 - தமிழ்நாடு டாக் டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தில் சுற்றுலா…
ஹிஜாப் அணிந்து ஹிந்தி தேர்வு எழுதக்கூடாதா?
திருவண்ணாமலை, ஆக. 21 - திருவண்ணாமலையில் ஹிஜாப் அணிந்து பாரத் ஹிந்தி பிரச்சார சபாவின் ஹிந்தி…
விவசாய மின் இணைப்பு கோரி விண்ணப்பிக்க விரைவுப்பதிவு அறிமுகம்
சென்னை ஆக 21 விவசாய மின் இணைப்பு கோரி பதிவு செய்திருப்பவர்கள், விரைவாக மின் இணைப்பு…
ஆர்.எஸ்.எஸ். எப்போதுமே சாமானிய மக்களுக்காகவும் பெண்களுக்காவும் குரல் கொடுத்ததில்லை : மல்லிகார்ஜுன கார்கே
புதுடில்லி, ஆக 21 நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி பெண் நாடாளுமன்ற உறுப்பினரை சூர்ப்பனகை என்று அழைத்தது. ரூ.50…