Month: August 2023

‘ஹிந்தி’ யாருக்குத் தாய்மொழி?

ஹிந்தியை எப்படியாவது இந்தியாவின் தேசிய மொழியாக. உள்ளிட்ட எந்த இந்தியாவின் ஒற்றை மொழியாகக் கொண்டுவந்துவிட வேண்டும்…

Viduthalai

குற்றாலத்தில் பெரியாரின் சாரல் மழை! பெரியாரின் கொள்கை மழை….

ஆசிரியர்முதல்கவிஞர் வரை....கருத்தாளர்களின் தொடர் பொழிவால் ....மூன்று நாட்களாக குற்றாலத்தில்அருவியாக கொட்டியது.கொள்கைஅருவியின்கருத்து சாரல்மழையில்.....மகிழ்ச்சியாககுளித்து நனைந்தார்கள்இரு பால் மாணவர்கள் .....விட்டு விட்டு பொழிந்துவருகிறதுகுற்றாலசாரல் மழை .....விடாமல் தொடர்ந்துபொழிகிறது பெரியாரின்கருத்து சாரல் மழை..... குற்றாலஅருவியில்குளித்தால் உடல் வெப்பம் தணியும் ....பெரியாரின்கொள்கைஅருவியில் குளித்தால்...இரண்டாயிரம்ஆண்டுகாலசனாதனவெப்பம் தணியும்.....- பொன். பன்னீர்செல்வம், மாவட்ட செயலாளர் திராவிடர் கழகம் காரைக்கால்.

Viduthalai

“இந்தியா”வைப் பார்த்து அலறும் ஹிந்துஸ்தானிகள்!

பாணன்"அவர்களுக்கு ஹிந்துஸ்தான் பிடிக்கும் ஆனால் இந்தியா என்ற பெயர் பிடிக்காது. ஏன் பிடிக்காது? இந்தியா என்பது…

Viduthalai

ஆகஸ்டு 12: ஒன்றிய அரசைக் கண்டித்து சென்னையில் மாபெரும் கண்டனப் போராட்டம்!

 மத்தியப் பல்கலைக் கழகங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு இழைக்கப்படும் சமூகஅநீதி!மத்தியப் பல்கலைக் கழகங்களில் பிற்படுத்தப்பட் டோருக்கு இழைக்கப்படும் சமூகஅநீதி!…

Viduthalai

வைக்கம் நூற்றாண்டு விழா கலைஞர் நூற்றாண்டு விழா – தெருமுனைக் கூட்டம்

 6.8.2024 ஞாயிற்றுக்கிழமைஆவடி: மாலை 4 மணி   இடம்: கோவில் பதாகை மெயின் ரோடு, வினோத் மார்பல்ஸ்…

Viduthalai

பதிலடிப் பக்கம்

(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் பதிலடிகளும் வழங்கப்படும்)பகுத்தறிவுவாதிகள் - விஞ்ஞானிகள் நாத்திகர்களே!கவிஞர் கலி.பூங்குன்றன்நீங்கள்…

Viduthalai

முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா – தெருமுனை பிரச்சாரக் கூட்டம்

 5.8.2023 சனிக்கிழமைநன்னிலம்: மாலை 6.00 மணி இடம்: நன்னிலம் பேருந்து நிலையம் அருகில்தலைமை: க.கலிய பெருமாள் (ஒன்றிய…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1055)

இன்றைய பரீட்சை முறை கிராமபோன் ரெக்கார்டு முறையில் உருப்போட்டு வாந்தி எடுப்பதுதான் என்பது - உண்மையா?…

Viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

4.8.2023டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்:👉 இந்தியா கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கடும் எதிர்ப்பையும் மீறி டில்லி அரசை கட்டுப்படுத்தும்…

Viduthalai

‘விடுதலை’ வளர்ச்சி நிதி

கடாரங்கொண்டான் இரா.அழகரசன் பா.செந்தமிழ் ஆகிய இணையருக்கு ஜூலை 15இல் ஜெயங்கொண்டம் பாத்திமா மருத்துவமனையில் ஆண் குழந்தை…

Viduthalai