கலையரசனின் குடும்பத்தினருக்கு கழகப்பொதுச்செயலாளர் நேரில் ஆறுதல்
ஆவடி மாவட்ட துணைத்தலைவர் வை. கலையரசனின் தந்தையார் பெ. வைத்திலிங்கம் அவர்கள் சமீபத்தில் மறைந்ததை ஒட்டி…
வீகேயென் ஆ.பாண்டியன் மறைவு திராவிடர் கழக பொதுச் செயலாளர் மரியாதை
வீகேயென் ஆ.பாண்டியன் 25.08.2023 அன்று மறைவுற்றர். மண்ணச்சநல்லூரில் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு திராவிடர்…
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா, சனாதன ஒழிப்பு மாநாட்டின் அழைப்பிதழை, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார்
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா, சனாதன ஒழிப்பு மாநாட்டின்…
கிருட்டினகிரிக்கு – ஒரு கிரீடம்! கவிஞர் கலி.பூங்குன்றன்
நீதிக்கட்சி வளர்ந்த மாங்கனித் தோட்டமாம்கிருட்டினகிரியில்மானங்காத்த நம் தலைவர்பெரியாருக்கோர் மாளிகைபெருமையோ பெருமை!ஜாதிக் கோட்டான்கள் அலறட்டும்!மதவெறி யானைகள் பிளீறட்டும்!!கருஞ்சட்டைச் சேனையுண்டுகையிலே…
140ஆவது பிறந்த நாள்: திரு.வி.க. சிலைக்கு மாலை
தந்தை பெரியாரின் உற்றத் தோழராகத் திகழ்ந்த "தமிழ்த்தென்றல்" திரு.வி.க.வின் 140ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று…
ஜனாபாய் மறைவு: கழகத் தோழர்கள் இறுதி மரியாதை
வில்லிவாக்கம் - பூம்புகார் நகர் கழகத் தோழர் சா.இராசேந்திரனின் வாழ்விணையர் சாந்தியின் மூத்த சகோதரியார் ஜனாபாய்…
ஆண்களும் குழந்தை பெற்ற ‘அற்புத’ ஆயுஷ்மான் திட்டம் அதிர்ச்சியூட்டும் ஆய்வறிக்கை!
ஆயுஷ்மான் திட்டத்தின் செயல்பாட்டினை ஆய்வு செய்த தலைமைக் கணக்காயர் (CAG) 48387 நோயாளிகள் ஒரே நேரத்தில்…
பிற இதழிலிருந்து…
பிரதமர் நரேந்திர மோடியின் தசாவதாரம்! க.திருநாவுக்கரசுதிராவிட இயக்க எழுத்தாளர்திராவிட இயக்கத் தலைவர்களுள் ஒருவரான குத்தூசி சா.குருசாமி ‘தசாவதாரம்’…
“துரோணாச்சாரி காலமல்ல இது ஏகலைவன் காலம்!”
இந்தியாவில் இரண்டுவகை குழந்தைகள் உள்ளனர்.ஒரு வகை உயர்ஜாதி பணக்கார வீட்டுக் குழந்தைகள்! அவர் களின் காலை…
இன்றைய நாடக உலகம்
மனித சமூகத்திற்கு இன்று உள்ள இழிவுகளுக்கும், குறைபாடுகளுக்கும், மானமற்ற தன்மைக்கும், மதத்தின் பேரால், நீதியின் பேரால்,…