தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து வாழ்த்து
பொள்ளாச்சி நகரமன்றத் தலைவர் நகரத் தாய் சியாமளா நவநீத கிருஷ்ணன் அவர்களுக்குத் தமிழர் தலைவர் பொன்னாடை…
‘பெரியார் உலகத்’திற்கு நன்கொடை
உடுமலைப்பேட்டை தி.மு.க. நகர செயலாளர் சி.வேலுச்சாமி அவர்களின் குடும்பத்தினர் சார்பாக ரூ.1,00,000த்தை 'பெரியார் உலகத்'திற்கு நன்கொடையாக …
ஆத்தூரில் ரூ.16 கோடி மதிப்பில் பாதுகாப்பு இல்ல கட்டடம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
ஆத்தூர், பிப்.7- செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூரில் ரூ.42.95 கோடியில் கட்டப்பட உள்ள அரசினர் பாதுகாப்பு இல்லக்…
மதமாற்ற தடை சட்டத்தை எதிர்த்து வழக்கு
புதுடில்லி, பிப்.7 உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத், இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட், கருநாடகா மற்றும் ஜார்க்கண்ட்…
ஒன்றிய அரசு துறைகளில் 9.8 லட்சம் பணியிடங்கள் காலி
புதுடில்லி, பிப்.7 நாடு முழுவதும் 10 லட்சம் பேருக்கு ஒன்றிய அரசு பணி வழங்கும் ரோஜ்கர்…
ஒரு அறிவியல் தகவல் 18 வயது பெண்ணுக்கு புதிய கை மாற்று அறுவைச் சிகிச்சை
மும்பை, பிப்.7 குஜராத் மாநி லத்தின் பரூச் மாவட்டத்தை சேர்ந்தவர் சாம்யா மன்சூரி. 18 வயதாகும்…
அண்ணா நூற்றாண்டு நூலகம் ஆசியாவின் அறிவுச் சுரங்கம்!
`செயல்... அதுவே சிறந்த சொல்' என்பார்கள். ஆழமான சிந்தனைக்குப் பின் வருவதே ஆற்றல் மிகு செயல்.…
ஜப்பானில் அமைச்சர் மா.சு.
டோக்கியோவில் உள்ள Japan international cooperation agency - (JICA) அலுவலகத்தில் நேற்று (6.2.2023) விs.ஷிகிசிபிமிரிளி…
‘தி.மு.க. அரசே தமிழ்நாட்டை வழி வழி ஆள்க’ என வாழ்த்தியவர் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
சென்னை,பிப்.7- மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் அவர்களின் பிறந்த நாளையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில்…
வசதிகள் இல்லை என்று கூறி ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள் பணியாற்ற மறுக்க முடியாது – உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை, பிப். 7- ஆரம்ப சுகாதார நிலையங்களில் தங்களது படிப்புக்கேற்ற வசதிகள் இல்லை என்று கூறி,…