5 நாள் பயணம்: ஆசிய நாடுகளின் தலைவர்களைச் சந்திக்கிறார் டிரம்ப்
வாசிங்டன், அக். 26- அமெரிக்க அதிபராக 2ஆவது முறையாக டிரம்ப் கடந்த ஜனவரியில் பதவியேற்றார். இந்தநிலையில்…
பாகிஸ்தானுக்கு செல்லும் நீரைத் தடுக்க புதிய அணை ஆப்கானிஸ்தான் அரசு அறிவிப்பு
காபூல், அக்.26- பாகிஸ்தானுக்கு செல்லும் தண்ணீரை தடுக்க குனார் நதியில் புதிய அணை கட்டப்படும் என்று…
ஒசாமா பின்லேடன் பெண் வேடமிட்டு ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பினார் மேனாள் சிஅய்ஏ அதிகாரி தகவல்
நியூயார்க், அக்.26- ஆப்கானிஸ்தானின் டோரா போரா மலைப் பகுதியில் ஒசாமா பின்லேடன் சுற்றிவளைக்கப்பட்ட நிலையில் அவர்…
தீவிரவாதத்தை எதிர்ப்பதாக நடித்தார் முஷாரப் அமெரிக்க உளவுத்துறை மேனாள் அதிகாரி தகவல்
வாசிங்டன், அக்.26- பாகிஸ்தான் மேனாள் அதிபர் பர்வேஸ் முஷாரபை பெரும் தொகை கொடுத்து வாங்கினோம் என்று…
‘மெலிஸ்சா’ புயலால் கரீபியன் நாடுகளில் வெள்ளம், நிலச்சரிவு; 4 பேர் பலி
வாஷிங்டன், அக்.26- கரீபியன் நாடுகளில் வெப்ப மண்டல புயல்களின் தாக்கம் ஏற்படுவது வழக்கம். இந்நிலையில், கடந்த…
தாக்குதலில் 50 பயங்கரவாதிகள் உயிரிழப்பு: நைஜீரிய ராணுவம்
போர்னோ, அக். 25- நைஜீரியாவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ராணுவ நிலைகளில் ட்ரோன்கள் மூலம் தாக்குதல்…
இசையைக் கேட்டே 16 இசையமைப்பாளர்களை அடையாளம் கண்ட தமிழ் வம்சாவளி சிறுவன் கின்னஸ் சாதனை
துபாய், அக். 22- ஜெர்மன் நாட்டின் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த 6 வயது சிறுவன் ஷிவாங்க்…
237 வாக்குகளைப் பெற்று முதல் பெண் பிரதமராகச் சானே தகாய்ச்சி தேர்வு
டோக்கியோ, அக். 22- ஜப்பான் நாட்டின் முதல் பெண் பிரதமராக 64 வயதான சானே தகாய்ச்சி…
ஹாங்காங்கில் சரக்கு விமானம் கடலில் விழுந்து விபத்து: 2 ஊழியர்கள் பலி
ஹாங்காங், அக். 22- ஹாங்காங் நாட்டில் சரக்கு விமானம் கடலில் விழுந்த விபத்தில் 2 ஊழியர்கள்…
பிரான்சு மேனாள் அதிபர் சர்கோசி சிறையில் அடைப்பு
பாரிஸ், அக். 22- நிகோலஸ் சர்க்கோசி(70) கடந்த 2007ஆம் ஆண்டு முதல் 2012ஆம் ஆண்டு வரை…
