மலேசியா – “தவறின்றி தமிழ் எழுத” எனும் நூல் நூல்களை மலேசியா பெரியார் மன்ற தலைவர் மு.கோவிந்தசாமி வழங்கினார்.
மலேசியா பெட்டாலிங் ஜெயா. விவேகானந்தா தமிழ் பள்ளியில் பயிலும் 200 மாணவர்க ளுக்கு பெரியார், டாக்டர்…
ஜப்பானில் தமிழ்நாடு அரசுப்பள்ளி மாணவர்கள்
டோக்கியோ,,நவ.9- தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் முன்னெ டுப்பாக தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில்…
சூதாட்ட செயலியின் உரிமையாளரைக் காப்பாற்ற ஒன்றிய பா.ஜ.க. அரசு முயற்சி
சத்தீஷ்கர் முதலமைச்சர் குற்றச்சாட்டுராய்ப்பூர், நவ.9 மகாதேவ் சூதாட்ட செயலியின் உரிமை யாளர்களை காப்பாற்ற பாஜக, அமலாக்கத்துறை…
மலேசியாவின் பேராக் மாநிலம் தைப்பிங் நகருக்கு அருகில் உள்ள கமுந்திங் நகர், மலேயா தோட்டம், பொண்டோக் தஞ்சாங் தோட்ட.ம் தமிழ்ப் பள்ளி மாணவர்கள் – ஆசிரியர்களுக்கு தந்தை பெரியார், ஆசிரியர் கி.வீரமணி ஆகியோரின் கட்டுரைகள் அடங்கிய நூல்கள் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் நூல்கள் 70 படிகளை மலேசியா பெரியார் பன்னாட்டு அமைப்பின் தலைவர் மு.கோவிந்தசாமி வழங்கினார்.
மலேசியாவின் பேராக் மாநிலம் தைப்பிங் நகருக்கு அருகில் உள்ள கமுந்திங் நகர், மலேயா தோட்டம், பொண்டோக்…
அமெரிக்க மேரிலாந்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை திறப்பு
அக்டோபர் 14 அன்று அம்பேத்கர் புத்தமதத்தை தழுவிய நாள். 2023 அக் டோபர் 14இல் மேரிலாந்து…
மலேசியாவில் பெரியார் பிறந்த நாள் விழா
கோலாலம்பூரில் பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு புக்கிட் பிருந்தோங் தமிழ் பள்ளியில் பயிலும் நூற்றுக்கு மேற்பட்ட…
பெங்களூருவில் அறிஞர்அண்ணா பிறந்த நாள் கருத்தரங்கம்
பெங்களூரூ திருவள்ளுவர் மன்றம் ஏற்பாட்டில் அறிஞர் அண்ணா 115ஆவது பிறந்தநாள் கருத்தரங்கம் தலைவர் கி.சு.இளங்கோவன் தலைமையில்…
அந்தமானில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா
அந்தமான், செப். 22 - அந்தமான் மாநில திராவிடர் கழகம் சார்பில் 17.9.2023 அன்று ரத்தினம்…
மலேசியாவில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா
மலேசியாவில் பெரியார் பன்னாட்டு அமைப்பின் சார்பாக பெரியார் பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. விடுதலைக்…
பெரியார் பன்னாட்டு அமைப்பு, மலேசியா பெரியார் பிறந்த நாள் விழா-145
இடம்: சிலாங்கூர், பந்திங், செஞ்சாரம்நாள்: 17.9.2023குழந்தைகள் காப்பகத்தில் நடைபெறும்1. உணவு வழங்குதல்2. உடைகள் நன்கொடை3. தடவாளா…