ஜாதியின் பெயரால் இட ஒதுக்கீடு ஏன் முதலமைச்சர் twitter பதிவு
சென்னை, ஏப்.20 கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய ஆதிதிராவிடர்களுக்கும், தாழ்த்தப்பட்ட சமூக மக்களுக்கான உரிமைகள், சலுகைகளை வழங்கும்…
ஜாதி சான்றிதழ் வழங்குவது: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். விளக்கம்
சென்னை, ஏப். 19- பழங்குடியினர் ஜாதி சான்றிதழை அளிப்பதில் அரசு கூடுதல் கவனம் செலுத்தி வருவதாக…
கிறித்துவராக மதம் மாறிய ஆதிதிராவிடர்கள் – சமூக நீதியின் பயன்களைப் பெற அரசமைப்புச்சட்டத்திருத்தம் கோரும் தனித் தீர்மானம்
சட்டமன்றப் பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்தார்சென்னை, ஏப். 19- கிறித்துவராக மதம் மாறிய ஆதிதிராவிடர்கள், அனைத்து…
உடல் உறுப்புக் கொடையில் தமிழ்நாடு பின்தங்கி உள்ளதா? சட்டமன்றத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சென்னை, ஏப்.19- உடல் உறுப்புக் கொடையில் இந்தியாவில் மட்டுமின்றி, உலக அளவில் தமிழ்நாடு விரைவில் முதலிடம்…
மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு மானியம் உயர்வு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அறிவிப்பு!
சென்னை, ஏப். 19- மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு தாட்கோ மூலம் வழங்கப்படும் ரூ.2.50 லட்சம்…
கலைஞர் பிறந்த நாளன்று பள்ளிக் குழந்தைகளுக்கு இனிப்புப் பொங்கல் சட்டப் பேரவையில் அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு!
சென்னை,ஏப்.19-- தமிழ்நாடு சட் டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடை பெற்று வருகிறது. கடந்த…
வரவேற்கத்தக்க திட்டம்: அனைத்து மாவட்டங்களிலும் 8 கி.மீ. நடைப்பயிற்சி பாதை – அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு
சென்னை, ஏப்.19- சட்டப் பேர வையில் சுகாதாரத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நேற்று…
முதுகலை மருத்துவம் படிக்க விரும்புபவர்களுக்கு தனித்துவமான ஆப் அறிமுகம்!
சென்னை, ஏப். 18- மருத்துவப் பயிற்சி மய்யங்களில் இந்தியாவின் முன்னணி நிறுவனமாகிய ஆலன் முது கலை…
உளுந்தூர்பேட்டையில் சிப்காட் தொழிற்பூங்கா ரூ.2,302 கோடியில் புதிதாக காலணி உற்பத்தி ஆலை 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு
சென்னை, ஏப். 18- உளுந்தூர் பேட்டை சிப்காட் தொழிற் பூங்காவில் ரூ.2,302 கோடியில் புதிய காலணி…
தொகுப்பூதியத்தில் பணியாற்றுவோருக்கு அரசு வேலை சட்டப் பேரவையில் முதல்-அமைச்சர் முக்கிய அறிவிப்பு
சென்னை, ஏப். 18- மாற்றுத் திறனாளிகளுக்கான காலிப் பணியிடங்கள் ஓராண்டில் நிரப்பப்படும் மற்றும் தொகுப்பூதியத்தில் பணியாற்றுவோருக்கு…