மோசடிக்காரர்களுக்கு உதவும் ஏ.அய். குரல் குளோனிங்! எச்சரிக்கை!!
சென்னை, ஏப். 29 - ஏஅய் குரல் குளோனிங் பயன்படுத்தி செய்யும் ஆள்மாறாட்ட மோசடி குறித்து…
நீதிமன்றங்களில் 2,329 பணியிடங்கள் காலி மே 27 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
சென்னை, ஏப்.29- தமிழ்நாட் டில் உள்ள மாவட்ட நீதிமன்றங் களில் காலியாக இருக்கும் 2 ஆயிரத்து…
பேரிடர் பாதிப்பு! தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு ஓரவஞ்சனை! இரா.முத்தரசன் கண்டனம்
சென்னை,ஏப்.29 - இந்தியக் கம்யூ னிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு,…
படிப்புடன், விளையாட்டையும் அன்றாட வழக்கங்களில் இணைத்து கொள்ளுங்கள் இளைய தலைமுறையினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
சென்னை,ஏப்.29 - 'பிடே' கேண்டி டேட்ஸ் பன்னாட்டு சதுரங்க (செஸ்) போட்டி கனடாவில் நடைபெற்றது. இதில்…
‘திராவிட இனமானமும் தமிழுணர்வும் ஊட்டிய எம் புரட்சிக்கவி’
புரட்சிக்கவிஞர் பிறந்த நாளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை,ஏப்.29- புரட்சிக்கவிஞர் பாரதி தாசன் பிறந்த நாள் இன்று…
வெள்ளம் உள்ளிட்ட பேரிடர் நிவாரணத்திற்கு தமிழ்நாடு அரசு கேட்டது 37 ஆயிரத்து 97 கோடி ரூபாய் ஒன்றிய அரசு அறிவித்திருப்பதோ வெறும் 276 கோடி ரூபாய் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடும் விமர்சனம்
சென்னை, ஏப்.28 "தமிழ்நாட்டிற்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசின்…
மோடி தேர்தலில் போட்டியிட தடை கோரிய வழக்கு ஏப். 29-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!
புதுடில்லி, ஏப். 28 - பிரதமர் மோடிக்கு 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை கோரிய…
முகநூலில் தேர்தல் ஆணையத்துக்கு இரங்கல் பதிவிட்ட நபர் கைது
கொச்சி ஏப் 28 முகநூலில் தேர்தல் ஆணையத்துக்கு ஆழ்ந்த இரங்கல் எனப் பதிவிட்ட நபர் கைது…
வானிலை ஆய்வு மய்யம் எச்சரிக்கை
மே 1 முதல் 4 வரை தமிழ்நாட்டில் வெப்ப அலை கடுமை சென்னை,ஏப்.28- சென்னை வானிலை…
நிதி ஒதுக்கீட்டில் பச்சைத் துரோகம்! : ஒன்றிய பாஜக அரசுக்கு வைகோ கண்டனம்
சென்னை, ஏப். 28- மதிமுக பொதுச்செயலாள ரும் மாநிலங்களவை உறுப்பினர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,…
தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்குவதில் பாரபட்சமா? பி.ஜே.பி. ஆட்சிக்கு செல்வப்பெருந்தகை கண்டனம்
சென்னை,ஏப்.28- தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வபெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கடந்த 10 ஆண்டுகால…
1ஆம் தேதி வரை வட உள்மாவட்டங்களில் வெப்ப அலைக்கு வாய்ப்பு
சென்னை, ஏப்.28 வரும் 1 ஆம் தேதி வரை தமிழ்நாட்டின் வட உள் மாவட்டங்களில் வெப்ப…
