கடவுள் சக்தி இவ்வளவுதான்! அம்மன் தாலி திருட்டு
சிதம்பரம், ஆக.12 சிதம்பரம் அருகே அழிஞ்சமேடு கிராமத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு…
சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்ட 83 தமிழர்கள் மீட்பு
சென்னை, ஆக.11 தமிழ்நாட்டில் இருந்து புரோக் கர்கள் மூலம் சட்டவிரோதமாக வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்ட 83…
உயர் கல்வி நிறுவனங்களில் இடம் பெற்றவர்கள் கடந்த ஆண்டு 26 மாணவர்கள்; இந்த ஆண்டு 225 மாணவர்கள்!
இதுதான் திராவிட மாடல்! "கல்வியைத் தனியாருக்குக் கொடுத்து விட்டார்கள்; டாஸ்மாக்கை அரசு நடத்துகிறது" என்று பொத்தாம்பொதுவாக…
“கலைஞர் மகளிர் உரிமை”த் திட்டத்தின் கீழ் இதுவரை 1.48 கோடிபேர் விண்ணப்பம்
விடுபட்டவர்களுக்கான சிறப்பு முகாம்கள் அறிவிப்புசென்னை, ஆக. 11- பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி,…
இந்தியாவிலேயே முதல் முதலாக பெண் சிறைக் கைதிகளால் இயக்கப்படும் பெட்ரோல் நிலையம்
சட்டத்துறை அமைச்சர் திறந்து வைத்தார்திருவள்ளூர், ஆக.11 புழல் பெண்கள் தனிச் சிறை அருகே, இந்தியா விலேயே…
அரசுப்பள்ளி வளர்ச்சி குறித்து கிராமசபைக் கூட்டத்தில் விவாதியுங்கள் : தமிழ்நாடு அரசு
சென்னை, ஆக.11 ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநில திட்ட இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக்…
தொழில் புரிவதற்கான உகந்த இடம் இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் – புதிதாக ரூபாய் 515 கோடி முதலீடுக்கு ஒப்பந்தம்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்புசென்னை ஆக 11 சென்னையில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற் றும்…
செம்மொழி தமிழ் ஆய்வு நிறுவனத்தை நிகர் நிலை பல்கலைக் கழகமாக மாற்ற நடவடிக்கை அவசியம் ஒன்றிய அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
மதுரை. ஆக 10 தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு தேவையான கூடுதல் நிதியை ஒதுக்கீடு செய்யவும், செம்மொழி…
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளியில் கல்வியின் தகுதி உயர்வு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்
சென்னை, ஆக 10 "தமிழ்நாடு மாணவர்களுக்கு சின்னதாக ஓர் உதவி, சின்னதாக ஓர் ஊக்கமும் கொடுத்தால்…
தாய்க்கழகமாம் திராவிடர் கழகத்தின் சார்பில் தஞ்சையில் கலைஞர் நூற்றாண்டு விழா:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று ‘தாய்வீட்டில் கலைஞர்' நூலை வெளியிடுகிறார்!தமிழ்நாடு முதலமைச்சர் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மாண்புமிகு…