தமிழ்நாட்டில் படிப்படியாக மழை குறையும் வானிலை ஆய்வு மய்யம் தகவல்
சென்னை, நவ. 16- வங்கக் கடலில் வலுப்பெற்றுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒடிசா நோக்கி நகர்வதா…
கடந்த 9 மாதங்களில் 8.64 லட்சம் சுற்றுலாப் பயணிகள் தமிழ்நாடு வருகை அமைச்சர் ராமச்சந்திரன் தகவல்
சென்னை, நவ. 16- தமிழ்நாட்டில் நிகழாண்டு ஜனவரி முதல் செப் டம்பர் வரையிலான 9 மாதங்களில்…
எண்ணூரில் 2000 மெகாவாட் திறன் எரிவாயு மின்நிலையம் அமைக்க திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு
சென்னை,நவ.16- தமிழ்நாடு மின்வாரியத்துக்கு எண்ணூரில் 450 மெகாவாட் திறனில் அனல்மின் நிலையம் இருந்தது. இதன் ஆயுட்…
தோழர் என்.சங்கரய்யா மறைவு: தலைவர்கள் இரங்கல்
சென்னை,நவ.16 - இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் நாடு மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் விடுத்துள்ள அறிக்கை…
பள்ளிகளில் உடற்கல்வி பாடவேளைகளைத் தவிர்த்து வேறு பாடங்களை நடத்தாதீர்கள்! அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்
சென்னை,நவ.16 - வட்டார, பள்ளி மாவட்ட அளவில் நடத்தப்பட்டு வந்த குழந்தைகள் நாள் விழாவை, மாநில…
புதுக்கோட்டையில் பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதலமைச்சர் திறந்து வைத்தார்
சென்னை, நவ. 16- புதுக்கோட் டையில் ரூ.67.83 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள அரசு பல் மருத்…
நெற்பயிர் காப்பீட்டிற்கான கால வரம்பு நீட்டிப்பு! வேளாண் – உழவர் நலத் துறை அறிவிப்பு!
சென்னை, நவ.16- விவசாயிகளின் கோரிக் கைக்கிணங்க நடப்பு 2023-2024ஆம் ஆண்டில், சம்பா நெற்பயிர் காப்பீட்டிற்கான காலவரம்பு…
வைக்கம் வீரர் தந்தை பெரியார் நினைவிடத்தின் சீரமைப்புப் பணி நவம்பர் 30க்குள் முடிவுறும் வைக்கத்தைப் பார்வையிட்டு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு தகவல்
வைக்கம், நவ.16 கேரள மாநிலம் வைக்கத்தில் தமிழ்நாடு அரசால் சீரமைக்கப்பட்டு வரும் பெரியார் நினைவிடத்தை ஆய்வு…
வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நவ. 25, 26ஆம் தேதிகளுக்கு மாற்றம் தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு
சென்னை,நவ.15- தமிழ்நாடு அர சால் வரும் நவ.18ஆம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளதால் வாக்காளர் பட்டியல்…
பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் நாடக விழா – போட்டி கல்வித் துறை உத்தரவு
சென்னை, நவ.15 - ‘தென்னிந்திய அறிவியல் நாடக விழா-2023’ பெங்களூருவில் நவ.23-ஆம் தேதி தொடங்க வுள்ள நிலையில், அதில்…