தந்தை பெரியார் சிலையின் அருகிலிருந்து தி.மு.க. இளைஞரணி 2ஆவது மாநில மாநாடு விளக்க சக்கர வாகன பேரணி தொடக்கம்
சேலம் மாநகரில் நடக்க உள்ள (17.12.2023) தி.மு.க. - 2ஆவது மாநில இளைஞரணி மாநாடு விளக்க…
அரசு பொது மருத்துவமனையில் 2 கோடி ரூபாய் செலவில் புதிய கட்டமைப்புகள்!
சென்னை, நவ.26 சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் ரூ.2 கோடி செலவில் பல்வேறு…
வேங்கை வயல் விவகாரம்
உண்மை கண்டறியும் சோதனை நடத்த பத்து பேருக்கு அழைப்பாணை சிபிசிஅய்டி காவல்துறை நடவடிக்கைபுதுக்கோட்டை, நவ,26 வேங்கைவயல்…
ரூ.5,500 கோடி சொத்துகளை மீட்டதற்காகப் பாராட்டாமல் ‘பக்தி’ என்ற பெயரில் ‘பகல் வேஷம்’ போடுவதா?
பா.ஜ.க. ஒன்றிய நிதியமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!சென்னை, நவ. 25- ரூ.5,500 கோடி சொத்துகளை மீட்டதற்காகப்…
மணல் விற்பனை குறித்து 10 மாவட்ட ஆட்சியருக்கு அழைப்பாணை
அமலாக்கத்துறை போக்கை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்குசென்னை, நவ.25 சட்டவிரோத மணல் குவாரிகள் மற்றும்…
குழந்தைகள் மீதான பாலியல் தொந்தரவு குறித்து கருத்தரங்கு நடத்த வேண்டும்
கல்வி நிறுவனங்களுக்கு ஏ.அய்.சி.டி.இ. உத்தரவுசென்னை, நவ.25 அனைத்து கல்வி நிறுவனங்களிலும் குழந்தைகள் மீதான பாலியல் தொந்தரவு…
பசுமைப் பள்ளி திட்டத்திற்கான விழிப்புணர்வு கருத்தரங்கம்
சென்னை.நவ.25- தமிழ்நாடு அரசின் ஆதரவோடு கட்டடங் களில் இருந்து கார்பன் உமிழ்வை முற்றிலுமாக குறைக்கும் திட்டம்…
முதலமைச்சர் குறித்து அவதூறு பேச்சு மேனாள் காவல்துறை தலைமை இயக்குநர் ஆர்.நடராஜ் மீது வழக்கு
திருச்சி, நவ.25 தமிழ்நாடு முதலமைச்சர் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு பரப் பியதாக ஓய்வுபெற்ற காவல்…
தமிழ்நாடு முன்னோடி 3,315 பேர் உடலுறுப்பு கொடை செய்ய பதிவு
அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்சென்னை, நவ.25 தமிழ்நாடு முழுவதும் இதுவரை 3,315 பேர் உடலுறுப்பு கொடை செய்ய…
சட்டமன்ற உறுப்பினர் தொகுதி நிதியிலிருந்து இ-சேவை மய்ய கட்டடம் : தமிழ்நாடு அரசு அனுமதி
சென்னை, நவ.25 ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை செயலாளர் செந்தில்குமார் வெளியிட்டுள்ள உத்தர வில்…