மக்கள்தொகை கணக்கெடுப்போடு ஜாதிவாரி கணக்கெடுப்பு இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வலியுறுத்தல்
விழுப்புரம், ஜூலை 3- மக்கள்தொகை கணக் கெடுப்போடு ஜாதிவாரி கணக்கெடுப்பும் நடத் தப்படவேண்டும் என்று இந்திய…
‘நான் முதல்வன்’ திட்டத்தின் வெற்றிபாலிடெக்னிக் மாணவர்கள் 25,000 பேருக்கு வேலைவாய்ப்பு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகிழ்ச்சி சென்னை, ஜூலை 3- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைத்தளப் பதிவில் கூறியிருப்பதாவது:-…
இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு அனைத்து வசதிகளும் செய்யப்படும் உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல்
சென்னை, ஜூலை 3- சென்னையில் 2ஆம் கட்ட மெட்ரோ திட்டப் பணிகள் தீவிரமாக நடை பெற்று…
நீட் விலக்கு கோரி பயணிக்க உள்ள ‘மோட்டார் சைக்கிள் பரப்புரை’யில் பெருவாரியாக பங்கேற்க தென் சென்னை கழக மாவட்டம் முடிவு
சென்னை, ஜூலை 3- தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் கலந்துரையாடல் கூட்டம் சென்னை பெரியார்…
பள்ளி – கல்லூரிகளில் நுழைவுத் தேர்வு நடத்தக்கூடாது கல்வி மாநில பட்டியலுக்கு கொண்டுவரப்பட வேண்டும் நீதிபதி முருகேசன் குழு அறிக்கை
சென்னை, ஜூலை 2- மாநில கல்விக் கொள்கையை வடிவ மைப்பது குறித்து ஆய்வு செய்ய தமிழ்நாடு…
ரூ.1000 மகளிர் உரிமை தொகை திட்டம் – இன்னும் 30 நாள் கெடு
சென்னை, ஜூலை 2- தமிழ்நாட்டில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர்…
கலைஞரின் கனவு இல்லம் முக்கிய தகவல்கள்
கலைஞரின் கனவு இல்லம் திட்டத்திற்கு ஒரு வீட்டுக்கு ரூ.3,50,000 கிடைக்கும். வீடு கட்ட 3 தவணையாக…
‘மாநில அரசின் பங்களிப்போடு இன்னும் பல நீதிமன்றங்கள் திறக்கப்படும்’ – அமைச்சர் ரகுபதி
சேலம், ஜூலை 2- பெருகி வரும் வழக்குகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மாநில அரசின் பங்களிப்போடு இன்னும்…
ஒன்றிய அரசின் மூன்று குற்றவியல் சட்டங்களை எதிர்த்து தி.மு.க. சார்பில் ஜூலை ஆறாம் தேதி உண்ணா நிலைப் போராட்டம்
சென்னை, ஜூலை 2 ஒன்றிய அரசின் 3 புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரி வித்து…
அ.தி.மு.க. ஆட்சியில் வீடு கட்டும் திட்டத்தில் ஊழல்! 24 பேர் மீது வழக்குப் பதிவு!
திருவண்ணாமலை, ஜூலை 2- திருவண்ணா மலை மாவட்டத்தில் கடந்த 2017-2018ஆம் நிதி ஆண்டில் பிரதம மந்திரி…
