ஓய்வின்றி உழைப்போம்! ‘இந்தியா’ கூட்டணியை வெற்றிபெறச் செய்வோம்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை! சென்னை, பிப்.21- தமிழ்நாடெங் கும் நாடாளுமன்ற தொகுதிகள் வாரியாக ‘உரிமைகளை மீட்க…
இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் சேர விண்ணப்பிக்கலாம்: இஸ்ரோ அறிவிப்பு
சிறீஅரிகோட்டா,பிப்.21-- அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தில் வளர்ந்து வரும் போக் குகள் குறித்து பள்ளி செல்லும்…
தாய்மார்களுக்கு மகப்பேறு சிறப்பு அழைப்பு மய்யம் கால்நடைகளை பிடிக்கும் பணிக்காக கூடுதல் தொழிலாளர்கள் சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள்
சென்னை,பிப்.21- சென்னை மாநகராட் சிக்கான 2024-_2025ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. அப்போது…
உலகத் தாய்மொழி நாள் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் உறுதியேற்பு
சென்னை,பிப்.21- தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் உலகத் தாய்மொழி நாளில் (21.2.2024) சட்டமன்றப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு…
தூத்துக்குடியில் 2000 ஏக்கரில் விண்வெளி பூங்கா விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பெருமிதம்
சென்னை, பிப்.21 தமிழ் நாடு அரசின் நிதி நிலை அறிக்கையில் தூத்துக் குடியில் 2 ஆயிரம்…
விளை பொருளுக்கு சிறந்த விலை கிடைக்க தமிழ்நாடு வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு
சென்னை, பிப் .21 தமிழக சட்டப் பேரவையில் நேற்று (20.2.2024) வேளாண் பட்ஜெட்டை வேளாண்மை மற்றும்…
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு சட்டத்தின் கலங்கரை விளக்கம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை,பிப்.21- சண்டிகர் மேயர் தேர்தல் வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
தமிழர் தலைவருக்கு வரவேற்பு
பெரம்பலூருக்கு வருகை தந்த தமிழர் தலைவரை தி.மு.க.வின் துணைப் பொதுச் செயலாளரும், ஒன்றிய மேனாள் அமைச்சருமான…
‘ஆரிய மாடல்’ உத்தரப்பிரதேசம் – ‘திராவிட மாடல்’ தமிழ்நாடு
'ஆரிய மாடல்' உத்தரப்பிரதேசம் மாடுகளைப் பாதுகாக்க ரூ.3000 கோடி நிதி ஒதுக்கீடு 'திராவிட மாடல்' தமிழ்நாடு…
செயற்கை நுண்ணறிவை (AI) எதிர்கொள்வது எப்படி? எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள், புத்தக விற்பனையாளர்கள் கருத்தரங்கம்!
சென்னை. பிப், 20- எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள், புத்தக விற்ப னையாளர்கள் கலந்து கொண்ட நிகழ்வில், ”செயற்கை…