தலைவர்களின் பிறந்தநாளில் பள்ளி மாணவர்களுக்கு இனிப்புப் பொங்கல் அரசாணை வெளியீடு
சென்னை, ஜூன் 20- முக்கிய தலைவர்களின் பிறந்த நாளில் 1ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு…
ஒன்றிய பி.ஜே.பி. கூட்டணி அரசின் நிர்வாக சீர்கேடு 9 லட்சம் பேர் எழுதிய நெட் தேர்வு ரத்து
சென்னை, ஜூன் 20- நாட்டில் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சி…
பாலியல் குற்ற வழக்குகள் – உடனுக்குடன் பதிவு செய்ய புதிய இணையதளம் தமிழ்நாட்டில் உருவாக்கம்
சென்னை, ஜூன் 20- பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் தொடர்பான வழக்குகளை காவல்துறை, போக்சோ நீதிமன்றம்,…
நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு அரசுப் பேருந்துகளில் 50 விழுக்காடு கட்டணச் சலுகை போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அறிவிப்பு
சென்னை, ஜூன் 20- தமிழ் நாட்டில் அரசுப் பேருந்தில் பயணிக்கும் நாட்டுப்புற கலை ஞர்களுக்கு 50…
பெண்ணால் முடியும்! தருமபுரியில் இருந்து லடாக் வரை பைக்கில் சென்று சாதனை!
தருமபுரி, ஜூன் 20- தருமபுரியிலிருந்து லடாக் வரை, 4,000 கி.மீ., துாரத்தை, இளம்பெண் ஒருவர் தனி…
தமிழ்நாட்டில் ‘சிறிய பேருந்துகள்’ மீண்டும் வருகின்றன
சென்னை, ஜூன் 20- பல ஆண்டுக்கு பிறகு தமிழ்நாட்டில் மீண்டும் சிறிய பேருந்துகள் இயக்க அரசு…
மோடியின் சர்வாதிகாரம் நாடாளுமன்றத்தில் செல்லாக் காசாகிவிடும் – காங்கிரஸ்
புதுடில்லி. ஜூன் 20- ‘எதிர்க்கட்சிகளின் பிரதி நிதித்துவம் வலுப்பெற்றுள்ளதால், நாடாளுமன்றத்தை இனி சா்வாதிகாரத்துடன் நடத்த முடியாது;…
இதுதான் திராவிட மாடல் அரசு! ஒரே நிமிடத்தில் பட்டா – முதலமைச்சர் நடவடிக்கை
சென்னை, ஜூன் 20- பொதுமக்கள் பட்டா எளிதாக பெறும் வகையிலான பணிகளை செயல்படுத்த வேண்டும் என்று…
மக்களவைத் தலைவர் பதவி யாருக்கு? கூட்டணிக் கட்சிகளிடையே போட்டி
சென்னை, ஜூன் 20 பிரதமர் மோடி 3ஆம் முறை ஆட்சி அமைத்து 2 வாரம் ஆகியும்…
கீழமை நீதிமன்றங்களில் காலிப் பணியிடங்கள் 26ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
சென்னை, ஜூன் 20 தமிழ்நாடு முழுவதும் கீழமை நீதிமன்றங்களில் உள்ள பல்வேறு காலிப்ப ணியிடங்களுக்கு விண்ணப்பிக்க…