தமிழ்நாட்டு திட்டங்களுக்கான நிதி: பிரதமரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை
புதுடில்லி, செப்.28 தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு வழங்க வேண்டிய நிதியை உடனே வழங்க பிரதமர் மோடியிடம்…
கோயில் சொத்துகளைக் கொள்ளை அடித்தோர் யார்? சி.பி.எம். மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் எழுப்பிய அர்த்தமுள்ள கேள்வி
சென்னை, செப்.28- திருப்பதி ‘லட்டு’ப் பிரச்சினையை பயன்படுத்தி ஆன்மிகவாதிகள் என்ற போர்வையில் கோயில் சொத்துகளை அறநிலையத்…
விளையாட்டு வீரர்களுக்கு விரைவில் அரசுப்பணி அமைச்சர் உதயநிதி அறிவிப்பு
கும்பகோணம், செப்.28 விளையாட்டு வீரர்கள் 100 பேருக்கு விரைவில் அரசுப் பணி வழங்கப் படும் என்று…
பெரியார் மருந்தியல் கல்லூரிக்கு தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் பரிசுகள்
சென்னை, செப். 28- தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் “ஆராய்ச்சி நாளினை” முன்னிட்டு பல்வேறு…
புதிய தலைமை நீதிபதி
சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக கே.ஆர்.சிறீராம் பதவியேற்றார்.
பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் கோவிலா?
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி அலமேலுபுரம் பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் பிள்ளையார் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இது…
அக்டோபர் முதல் தேதி நாகையில் கடல் அலையாய்த் திரள்வீர்!
தமிழ்நாட்டு மீனவர்கள் கேட்பாரற்ற பிள்ளைகளா? ஒன்றிய பி.ஜே.பி. அரசு குறட்டை விடுகிறதா? சென்னை, செப்.28 தமிழ்நாடு…
தமிழ்நாடு அரசு சமூக சீர்திருத்த விழிப்புணர்வு இயக்கத்தை முன்னெடுக்க தனித்துறையை அமைக்க வேண்டும்: சி.பி.அய். மாநில செயலாளர் இரா.முத்தரசன்
சென்னை, செப்.28- சி.பி.அய். மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: தமிழ்நாட்டில் வழக்கொழிந்து வரும்…
அஞ்சல் துறை பெயரில் பண மோசடி – எச்சரிக்கை!
சென்னை, செப். 28- அஞ்சல் துறை பெயரில் தொடரும் பணமோசடி குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு…
மெட்ரோ ரயில் பணிக்கு வடமாநிலங்களுக்கு ரூ.4 ஆயிரம் கோடி தமிழ்நாட்டுக்கு 4 ரூபாய் கூட வழங்கவில்லை! ஒன்றிய அரசு மீது அமைச்சர் துரைமுருகன் குற்றச்சாட்டு!
பெரம்பூர், செப்.28- வட மாநிலங்களில் மெட்ரோ ரயில் அமைக்க ரூ.4 ஆயிரம் கோடி வாரி வழங்கிய…