இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு! தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடி!
சென்னை, பிப்.24- தமிழ்நாட்டின் மொத்த 5.67 கோடி வாக்காளர்கள் இருப்பதாக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா…
ரூ. 5 ஆயிரம் உரிமைத் தொகை, தொழில் முதலீடுகளுக்கு அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி!
சென்னை, பிப்.24- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு நேற்று…
ஒரு பெண் கல்வி கற்றால், அந்தக் குடும்பத்தின் 5 தலைமுறை உயரும்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை
சென்னை, பிப்.24- இந்து சமய அறநிலையத் துறை சார்பில் சென்னை கொளத்தூரில் கபாலீஸ்வரர் கலை மற்றும்…
சி.பி.எஸ்.இ பொதுத்தேர்வு வினாத்தாள்களில் குளறுபடி? நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு
சென்னை, பிப்.24- சி.பி.எஸ்.இ 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் வழங்கப்படும் வெவ்வேறு வினாத்தாள் தொகுப்புகளுக்கு…
திருப்பதி ஏழுமலையான் ‘அவதாரம்’ எடுத்து வந்திருப்பாரோ! தரிசனத்திற்கு வரிசையில் சென்ற பெண் பக்தரை பாம்பு கடித்தது!
திருப்பதி, பிப்.24 தெலங்கானா மாநிலம் பூபால பள்ளியைச் சேர்ந்தவர் மவுனிகா (வயது 27). இவர் கடந்த…
தோழர் டி.டி.வி.தினகரனின் கூற்றுக்கு மறுப்பு!
தனியார் யூடியூப் நிறுவனம் ஒன்றின் நிகழ்ச்சியில் பங்கேற்று, செய்தியாளர்களைச் சந்தித்துள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப்…
ஆதிதிராவிடர் மக்களுக்குத் ‘திராவிட மாடல்’ அரசின் அடுக்கடுக்கான சாதனைக் குவியல்!
சென்னை, பிப்.24 சமூக நீதிக்கான சரித்திர நாயகர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் ‘திராவிட மாடல்’…
தேர்தல் நெருங்கினாலே பி.ஜே.பி. அய்.டி., சி.பி.அய்., ஈ.டி. என்கிற ‘அய்சை’ப் பயன்படுத்தத் தொடங்கும்! கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு
தூத்துக்குடி, பிப். 23- தேர்தல் வந்துவிட்டாலே பாஜக அய்சைப் (I-C-E) பயன் படுத்த தொடங்கிவிடும் என…
மக்களுக்காக உருவான இயக்கம் தி.மு.க.வை தொட்டுப் பார்க்க நினைத்தால் தமிழ்நாடே பதிலடி தரும்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!
மதுரை, பிப். 23- மதுரை உத்தங்குடியில் திமுக தென் மண்டல வாக்குச்சாவடி முகவர்களுக்கான (பாக முகவர்கள்)…
கரோனா காலத்தில் பணியாற்றிய 668 செவிலியர்களுக்கு பணி நியமன ஆணை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்
சென்னை, பிப்.23- கரோனா காலத்தில் பணியாற்றிய, 668 செவிலியர்களுக்கு, ஒப்பந்த அடிப்படையிலான பணிநியமன ஆணைகளை, மக்கள்…
மக்களுக்குக் கொடுத்தால் அது தி.மு.க. அரசு! மக்களிடமிருந்து எடுத்துக்கொண்டால் அது ஒன்றிய பா.ஜ.க. அரசு! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளப் பதிவு!
சென்னை,பிப்.23– மக்களுக்கு கொடுத்தால் அது தி.மு.க. அரசு, மக்களிடமிருந்து எடுத்துக் கொண்டால் அது ஒன்றிய பா.ஜ.க.…
மகளிர் உரிமைத் தொகையை யாராவது நிறுத்த முற்பட்டால் தமிழ்நாடே கொந்தளிக்கும்! அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலுரை
சென்னை, பிப். 23- தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட் மீதான விவாதத்துக்கு 20.2.2026 அன்று நிதியமைச்சர்…
