இந்தியாவின் பன்முகத்தன்மையை அழிக்க நினைப்பதுதான் அவமானம் கனிமொழி எம்.பி., கருத்து
சென்னை, ஜூன் 21 டில்லியில், அய்.ஏ.எஸ். அதிகாரி அசுதோஷ் அக்னிஹோத்ரி எழுதிய ''மெயின் பூந்த் சுயம்,…
வள்ளுவர் கோட்டம் புதுப்பொலிவு கண்டுள்ளது!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, ஜூன் 21 ரூ.80 கோடியில் புதுப்பிக்கப்பட்ட வள்ளுவர் கோட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,…
ஆளுநர் மாளிகையா? ஆர்எஸ்எஸ் மாளிகையா? ஆளுநர் மாளிகையில் நடந்த விழாவில் இருந்து அமைச்சர் வெளிநடப்பு காவிக் கொடி ஏந்திய பாரதமாதா உருவப்படம் வைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு
திருவனந்தபுரம், ஜூன்.20- திருவனந்தபுரத் தில் ஆளுநர் மாளிகையில் நடந்த பரிசளிப்பு விழாவில் அமைச்சர் சிவன் குட்டி…
பா.ம.க. குழப்பத்திற்கு காரணம் தி.மு.க. அல்ல அன்புமணி கூறுவது அப்பட்டமான பொய் -டாக்டர் ராமதாஸ் மறுப்பு
சென்னை, ஜூன்.20- பா.ம.க.வில் தற்போது நிலவும் பிரச்சினைக்கு தி.மு.க.வின் தலையீடு என்று அன்புமணி ராமதாஸ் சொல்வது…
தமிழ் மீனவர்களை தாக்கி மீன்களை அள்ளிச் சென்றனர் இலங்கை கடற்படையின் அராஜகம் நீடிக்கிறது
ராமேசுவரம், ஜூன்.20- மீன்பிடி தடைக்காலம் முடிந்து 2 மாதத்திற்கு பிறகு ராமே சுவரத்தில் இருந்து கடந்த…
புதுச்சேரியை ஆன்மிகத் தலமாக மாற்ற திட்டமாம் சொல்லுகிறார் துணை நிலை ஆளுநர்
மதுரை, ஜூன் 20 புதுச்சேரியை ஆன்மிகத்தலமாக மாற்றும் முயற்சிகள் நடைபெற்று வருவதாக புதுச்சேரி ஆளுநர் கைலாஷ்நாதன்…
கடவுச்சீட்டு எளிதாக பெற நடமாடும் வேன் சேவை தொடக்கம்
சென்னை, ஜூன் 20 பொதுமக்கள் கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) சேவைகளை எளிதாக பெறுவதற்காக, நடமாடும் வேன் சேவை…
அருள் முருகன் காப்பாற்றுவானா? பா.ஜ.க.வுக்கு பெருந் தோல்வி காத்திருக்கிறது செல்வப் பெருந்தகை பேட்டி
சென்னை, ஜூன்.20- தமிழ்நாட் டில் புறமுதுகிட்டு ஓடும் அள வுக்கு மிகப்பெரிய தோல்வி பா.ஜனதா வுக்கு…
ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகள் தேர்வு இரண்டாவது கட்ட பட்டியல் வெளியீடு டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு
சென்னை, ஜூன் 20 டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப் பாட்டு அலுவலர் அ.ஜான் லூயிஸ் வெளியிட்டுள்ள செய்திக்…
டயாலிசிஸ் சிகிச்சை பெறுபவர்களுக்கு புரதச் சத்து மிக்க உணவு வழங்கும் திட்டம் அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்
சென்னை, ஜூன் 20 டயாலிசிஸ் சிகிச்சை பெறுபவர் களுக்கு புரதச் சத்து மிக்க உணவு வழங்கும்…
