‘மே பதினேழு’ இயக்கம் நடத்திய தமிழ்த் தேசிய பெருவிழா
மே பதினேழு இயக்கத்தின் ஏற்பாட் டில் தமிழ்த் தேசிய பெருவிழா 2025, மார்ச் 15-16 ஆகிய…
வடசென்னை தமிழ்ச் சங்கம் சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 72 ஆம் பிறந்தநாள் விழா கவிச்சுடர் கவிதைப்பித்தனுக்கு ‘‘திராவிடச்சுடர் மு.க.ஸ்டாலின் விருது’’
சென்னை, மார்ச் 22 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் அவர்களின் 72 ஆம் ஆண்டு பிறந்த…
2024–2025 நிதி ஆண்டின் ரூ.19,287 கோடிக்கான இறுதித் துணை பட்ஜெட் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்
சென்னை, மார்ச் 22 சட்டப்பேர வையில், பட்ஜெட் மீதான விவாதத்தின் இறுதி நாளான நேற்று, 2024-2025-ஆம்…
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடக்கவுரை
நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு முதல் கூட்டுக் குழு நடவடிக்கைக் கூட்டம்! மாநிலங்களுக்குரிய பிரதிநிதித்துவம் எந்த வகையிலும்…
ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கான கண்காணிப்புக் குழு கூட்டம் 29ஆம் தேதி நடக்கிறது
சென்னை, மார்ச்22- ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கான கண்காணிப்புக் குழு கூட்டம் வரும் 29ஆம் தேதி நடக்கிறது. இதுகுறித்து…
சென்னை – திருச்சி, பெங்களூர்-கொல்கத்தா நெடுஞ்சாலைகள் 10 வழிச் சாலைகளாக மேம்படுத்தப்படுமா? மக்களவையில் தி.மு.க. குழுத் தலைவர் டி.ஆர்.பாலு கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் பதில்
புதுடில்லி, மார்ச் 22- நாளுக்குநாள் பல்கிப் பெருகி வரும் வாகனப் போக்குவரத்தை கணக்கில் கொண்டு சென்னை-…
சிந்து சமவெளி நாகரிக கண்டுபிடிப்பின் நூற்றாண்டு செய்நன்றி மறவாத திராவிட சமூகம் ஜான் மார்ஷலுக்கு சென்னையில் சிலை
பாணன் தொல்லியல் ஆய்வாளரான ஜான் ஹுபர்ட் மார்ஷலின் சிலை சென்னை எழும்பூர் அருங்காட்சிய வளாகத்தில் நிறுவப்பட்டு,…
தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கையில் தமிழ்க் குறியீடு திராவிட மாடல் ஆட்சி – மாட்சிக்கு எதிராக ‘தொடர்ந்து பேசுங்கள்’ நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களே!
- வீ.குமரேசன் மொழி உணர்வுடன் மொழி உரிமைக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி, உயிரிழப்பு எனவரலாற்றுத் தழும்புகளைக்…
கற்றல் திறனை மேம்படுத்தும் காலை உணவுத் திட்டம்!
காலை உணவுத் திட்டம் குழந்தைகளிடம் கற்றல் திறனை மேம்படுத்தி நினைவாற்றலை அதிகரித்து உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
தி.மு.க. ஆட்சியில் கடுமையான நடவடிக்கையால் குற்றச்சம்பவங்கள் குறைந்துள்ளன!
தி.மு.க. ஆட்சியைக் குறைகூறி, அரசியல் ஆதாயம் தேடவேண்டாம்! சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்! சென்னை, மார்ச்…