கும்பகோணத்தில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு கருத்தரங்கம்
கும்பகோணம், மே 28- ஜூன் 7 கும்பகோணத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலைமையில் நடைபெறும்…
பாடியில் காமு அம்மாள், குண்டலகேசி ஆகியோரின் படங்கள் திறப்பு துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் வீரவணக்க உரை!
ஆவடி, மே 27. ஆவடி மாவட்டம் பாடியில் நடை பெற்ற படத்திறப்பு நிகழ்ச்சியில் கழகத்தின் துணைப்…
சேலம் ரயிலடியில் கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜூக்கு உற்சாக வரவேற்பு
இன்று (27.5.2025) காலை சேலம் வருகை தந்த பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களுக்கு ரயிலடியில், மாநில…
கவிஞர் ந. மா. முத்துக்கூத்தன் நூற்றாண்டு விழா மலரை தமிழர் தலைவர் வெளியிட்டார் : ேபரக் குழந்தைகள் இயக்கத்திற்கு நன்கொடை
கவிஞர் ந. மா. முத்துக்கூத்தன் நூற்றாண்டு விழா மலரை அவருடைய பெயரன்கள், பெயர்த்திகளான வியன், அகரன்,…
கழகத் தோழர் இல்ல குடும்ப விழா
ஆவடி மாவட்டம் பூந்தமல்லி பகுதி திராவிடர் கழக செயலாளர் தி.மணிமாறன்- கோமதி ஆகியோரின் மகன் பெரியார்…
கழக விழிப்புணர்வு கண்காட்சி நடத்த தாம்பரத்தில் மாவட்ட இளைஞரணி கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம்!
தாம்பரம், மே 27- திராவிடர் கழக மாநில இளைஞரணி கலந்துரையாடல் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை செயல்முறைப்படுத்தும்…
கரூர் பெரியார் பெருந்தொண்டர் கி.பழனிச்சாமி படத்திறப்பு நினைவேந்தல்
கரூர், மே 25- கரூர் பெரியார் பெருந்தொண்டர், ராயனூர் பொன்நகர் கி.பழனிச்சாமி படத்திறப்பு விழா நடைபெற்றது.…
திராவிடர் கழக குடும்பக் கலந்துறவாடல் சேலம் மாவட்ட கலந்துரையாடலில் தீர்மானம்
சேலம், மே 25- சேலம், மேட்டூர், ஆத்தூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் கலந்து உரையாடல்…
இவர் அல்லவோ தந்தை பெரியாரின் (பெருந்) தொண்டர்…
தந்தை பெரியார் காலம் தொட்டு, தன் வாழ்நாள் முழுவதும் கருப்புச்சட்டை அணிந்து பெரியார் கொள்கையை பின்பற்றி,…
திருச்செங்கோட்டில் தமிழர் தலைவர் பங்கேற்கும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு கருத்தரங்கத்தை சிறப்பாக நடத்த தீர்மானம்
பொத்தனூர், மே 25- நாமக்கல் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 16.5.2025 அன்று காலை…
ஊற்றங்கரையில் கழக இளைஞரணி கூட்டம்
ஊற்றங்கரை, மே 25- கடந்த 11.05.2025 அன்று காலை 10 மணிக்கு,சென்னை பெரியார் திடலில் தமிழர்…
கம்பம் மாவட்டம் காமயகவுண்டன்பட்டியில் 54ஆவது பெரியாரியல் பயிற்சிப் பட்டறை எழுச்சியுடன் தொடங்கியது
காமயகவுண்டன்பட்டி, மே 25- கம்பம் மாவட்டம் காமயகவுண்டன்பட்டியில் ஆர்.வி.ஸ் மஹாலில் இன்று (25-05-2025) காலை 9.30…
