அறிவியல் துளிகள்
சிங்கப்பூர் தேசியப் பல்கலை ஆய்வாளர்கள் முற்றிலும் புதிய குயில் இனத்தை போர்னியோ தீவில் கண்டறிந்துள்ளனர். இதற்கு…
உருகாத தங்கம்: உறைநிலையை விட 14 மடங்கு சூடாக்கிய விஞ்ஞானிகள்!
தங்கம் போன்ற எந்தவொரு திடப்பொருளையும் அதன் உறைநிலையை (Melting Point) தாண்டி சூடாக்கினால் என்ன ஆகும்?…
பக்கவிளைவு இல்லாத ஒயர்லெஸ் பேஸ்மேக்கர்!
இதயத்துடிப்பு சீரற்றதாகவோ, மிக மெதுவாகவோ, மிக வேகமாகவோ இருந்தால், படபடப்பு, தலைச்சுற்றல், மயக்கம், சோர்வு போன்ற…
சந்திரனின் மேற்பரப்பில் சூரியனின் தாக்கம்..! இஸ்ரோவிற்கு முக்கியத் தகவல்களை அனுப்பிய சந்திரயான்-2
புதுடில்லி, அக்.23- சந்திரனின் தென் துருவத்தில் தரையிறங்கி வரலாறு படைத்த சந்திரயான்-2, சமீபத்தில் மற்றொரு புதிய…
புற்றுநோயைத் தடுக்கும் கொழுப்பு எது?
தற்போதைய சூழலில் கொழுப்பு சத்து என்றாலே அது உடலுக்கு தீங்கானது என்ற கருத்து உள்ளது. இது…
எளிமையாகும் வைரஸ் சோதனை
வ ைரஸ் காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்துவதில் உள்ள மிகப்பெரிய சிக்கல் ஒன்று உண்டு. அதாவது, நம்…
அறிவியல் துளிகள்
1. சுண்ணாம்பு சத்து (கால்சியம்) மாத்திரைகளை தொடர்ந்து உண்பதால் ஞாபக மறதி நோய் ஏற்பட வாய்ப்பு…
கடல் நீரிலிருந்து மட்கும் நெகிழி
க டல் நீரின் அமிலத்தன்மையைக் குறைக்கவும், மட்கக்கூடிய நெகிழிகளின் உற்பத்திக்குத் தேவையான ரசாயனம் தயாரிப்புக்கும் உலகில்…
நிலவில் தொலைநோக்கியா
தொலைநோக்கிகள் அவ்வப்போது புதிய நட்சத்திரங்கள், கோள்களைக் கண்டுபிடித்துத் தருகின்றன. அவற்றால் கூட காணமுடியாத விஷயங்கள் பிரபஞ்சத்தில்…
தானாகவே தன்னை பலமாக்கும் பிளாஸ்டிக் பாலிமர்
சத்தீஸ்கரிலுள்ள பிலாய் அய்.அய்.டி.,யின் ஆய்வாளர்கள், சுயமாக விரிசல்களை சரிசெய்து கொள்ளும் ஒரு புதுமையான பிளாஸ்டிக் பாலிமரை…
