தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் 190 நடமாடும் மருத்துவ முகாம் : அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவிப்பு
சென்னை, டிச.22 தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 190 நடமாடும் வாக னங்கள் மூலம்…
தமிழ்நாட்டில் வரும் கல்வி ஆண்டு முதல் ‘5 ஆண்டு சட்டப் படிப்’பில் ‘தமிழ் பாடம்’ இடம் பெறும் : அமைச்சர் ரகுபதி அறிவிப்பு
சென்னை, டிச.22 அய்ந்தாண்டு சட்டப் படிப்பில் வரும் கல்வி ஆண்டு முதல் தமிழ் பாடம் இடம்பெறும்…
மழையால் பாதிக்கப்பட்ட நெல்லை – தூத்துக்குடி பகுதிகளில் குடும்ப அட்டைக்கு ரூபாய் 6000 நிவாரணம் – முதலமைச்சர் அறிவிப்பு
திருநெல்வேலி, டிச.22 திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் மழை ,வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட தாலுகாக்களில் உள்ள மக்களுக்கு…
தமிழ்நாட்டில் கரோனா பரிசோதனை அதிகரிப்பு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தகவல்
சென்னை, டிச. 18- தமிழ்நாட்டில் கரோனா பரிசோதனைகள் அதிக ரிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல் வாழ்வுத் துறை…
சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் மக்களவைத் தேர்தலின் மீது தாக்கத்தை செலுத்தாது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை டிச 16- சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் மக்களவைத் தேர்தலின் மீது தாக்கத்தை செலுத்தாது. மேலும்…
பூண்டி, செம்பரம்பாக்கம் ஏரிகளின் கொள்ளளவை உயர்த்த திட்டம் அமைச்சர் துரைமுருகன் தகவல்
வேலூர், டிச.16- பூண்டி, செம் பரம்பாக்கம் ஏரிகளின் கொள்ளளவை உயர்த்த குழு அமைக்கப்பட்டுள்ள தாக நீர்வளத்…
பெண்களுக்கான புதிய பொற்கால கடன் திட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 100 பேருக்கு வழங்கினார்
சென்னை,டிச.16- தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம், பிற்படுத்தப் பட்டோர், மிகப் பிற்படுத்தப் பட்டோர் மற்றும்…
“மக்களுடன் முதலமைச்சர்” திட்டம் கோவையில் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை, டிச. 15- தமிழ்நாட்டில் அரசின் சேவைகள் பொதுமக்களை விரைவாகவும், எளிதாகவும் சென்று சேர்ந்திட வழிவகுக்கும்…
சென்னை – சைதை தொகுதியில் நிவாரணப் பணிகள்
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி மிக்ஜாம் புயலால் மிகுந்த பாதிப்பிற்குள்ளான சைதை மண்டலம் மசூதி பள்ளம்,…
தமிழ்நாடு நரிக்குறவர் நலவாரிய புதிய உறுப்பினர்கள் நியமனம்
சென்னை, டிச. 15- தமிழ்நாடு நரிக்குறவர் நல வாரியத்தின் புதிய அலுவல் சாரா உறுப்பினர்களாக ரா.வீரப்பன்,…
கோவா விமான நிலையத்தில் தமிழ் பெண்ணிடம் ஏன் ஹிந்தி கற்கவில்லை என்ற கேள்வி! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
சென்னை,டிச.15- கோவா விமான நிலையத்தில் தமிழ்ப்பெண் ஒருவருக்கு ஏற்பட்ட நிகழ்விற்கு கண்டனம் தெரிவித்து தமிழ்நாடு முதலமைச்சர்…
நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
சென்னை, டிச.15 “மக்களாட் சியின் உயரிய கோயிலாகிய நாடாளுமன்ற அவையில் ஏற்பட்ட மிகப்பெரும் பாது காப்பு…
