சாட்டை அடி
தந்தை பெரியார் மற்றும் எங்களது கொள்கைகள் மீது வலதுசாரி சக்திகளால் குறிவைத்து நிகழ்த்தப்படும் தாக்குதல்களை வன்மையாகக்…
‘திராவிட மாடல்’ ஆட்சியின் இரண்டாண்டு சரித்திர சாதனைகள்
தமிழ்நாட்டிற்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் முகத்தான் ‘தகைசால் தமிழர் விருது’ வழங்கல் ஜெர்மன்…
“திராவிடத்தின் அடையாளம்’’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்க!
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இந்த ஆண்டு மார்ச் 1ஆம்…
“நாங்கள் செல்லும் பாதையைத் தீர்மானிப்பது பெரியார் திடல்தான்” – தளபதி மு.க.ஸ்டாலின்
திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு இது 86ஆவது ஆண்டு பிறந்த நாள். ஒன்பது வயதில்…
திராவிடர் கழகம் நேற்றைக்கும், இன்றைக்கும், நாளைக்கும் வழிகாட்டும் தாய்
தாய் வீட்டிற்கு வந்திருக்கக்கூடிய உணர்வோடு இந்த மேடையில், இந்த மாநாட்டில் நான் பங்கேற்றிருக்கின்றேன். தாய்க் கழகமாம்…
“தளபதி ஸ்டாலின் எத்தகையவர்?’ – ஆசிரியர் கி.வீரமணி
"தளபதி ஸ்டாலின் பிஞ்சில் பழுத்தவர் அல்லர். விதையாகி முளைத்து பூவாகி, பிஞ்சாகி, காயாகி, கனியாகி பழுத்து…
திராவிடர் கழக பவளவிழா மாநாடு – நமக்குப் பயிற்சிக்களம்
"வெற்றிகளைப் பெற்றிருந்தாலும் போர்க்களங்கள் ஓய்ந்துவிடவில்லை. இந்தியாவின் பன்முகத்தன்மையைச் சிதைத்து, மதவெறியை வளர்த்து, சமூகநீதிக்குக் குழி வெட்ட…
தந்தை பெரியார் நாத்திகர்தான்!
சமூகநீதியை உறுதிபட நிலைநாட்ட இன்றும் நமக்குத் தந்தை பெரியார் தேவைப்படுகிறார். தந்தை பெரியார் ஒரு நாத்திகர்தான்.…
அர்ச்சகர் ஆணை
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்ட தொடக்க விழாவில் அர்ச்சகர் பயிற்சி முடித்தவர்களுக்கு பணி நியமன…