பகுத்தறிவாளர் கழகம் நடத்தும் கல்லூரி மாணவர்களுக்கான பெரியார் பிறந்தநாள் விழா மாவட்ட, மாநில அளவில் பேச்சுப்போட்டி
செப்டம்பர் 17 தந்தை பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு சூலை 25 முதல் ஆகஸ்டு 31…
தமிழர் தலைவருடன் தோழர்கள் சந்திப்பு
ஒசூர் மாவட்ட திராவிடர் கழக தலைவர் சு.வனவேந்தன். மாவட்ட மகளிர் பாசறை தலைவர் கோ.கண்மணி இணையரின்…
2050க்குள் முதியோர் எண்ணிக்கை இரண்டு மடங்காகும் அய்.நா. அமைப்பின் இந்திய தலைவர் தகவல்
புதுடில்லி ஜூலை 22 ‘‘இந்தியாவில் 2050-ஆம் ஆண் டுக்குள் முதியவர்களின் எண் ணிக்கை 2 மடங்காகும்.…
சிறையில் கெஜ்ரிவாலை கொலை செய்ய சதி ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
புதுடில்லி, ஜூலை 22 திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை கொலைசெய்ய பாஜக…
இன்று தொடங்கியது நாடாளுமன்ற நிதி நிலை கூட்டத்தொடர் மொத்தம் 22 நாட்கள் 16 அமர்வுகள்
புதுடில்லி, ஜூலை 22 நாடாளுமன்றத்தின் நிதிநிலை கூட்டத் தொடர் இன்று (22.7.2024) தொடங்கி உள்ளது. அரசு…
வங்காளதேசத்தில் சிக்கிய தமிழர்களை அழைத்துவர தமிழ்நாடு அரசு நடவடிக்கை
சென்னை, ஜூலை 22- 1971-இல் பாகிஸ்தானுக்கு எதிரான போரில் வெற்றி பெற்ற பின், வங்காளதேசம் தனி…
ரயில் விபத்துகள் அன்றாட செய்திகளா?
ரயில் விபத்துகள் என்பன இதற்கு முன்பெல்லாம் எப்பொழுதோ நடக்கும் அரிய தகவலாகும். ஆனால் அண்மைக் காலமாக…
பொதுநலத்திற்குத் துணிவே தேவை
பொதுநல உணர்ச்சி சிறிதாவது உள்ள வர்கள், பொது மக்களுக்கு உண்மையாக நலம் தரக்கூடிய காரியம் எதுவென்று…
நீட் மோசடி: ராஜஸ்தான் சிகர் நகரில் 4200 மாணவர்கள் 800 மதிப்பெண் பெற்றது எப்படி? அதிர்ச்சி தகவல்
புதுடில்லி, ஜூலை 22 கடந்த மே 5 ஆம் தேதி நீட் நுழைவுத் தேர்வு நடைபெற்றது.…
கடைகளில் உரிமையாளர்களின் பெயரை எழுதி வைக்குமாறு உத்தரப்பிரதேச அரசாங்கம் வெளியிட்ட ஆணை முஸ்லிம்களுக்கு எதிரானது!
ராஜ்நாத் சிங் தலைமையில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் கண்டனம் புதுடில்லி, ஜூலை 22…
