‘‘மண், மொழி, மானம்!’’ முதலமைச்சர் சூளுரை!
‘‘நமது மண், மொழி, மானம் காக்க ஓரணியில் இணைவோம்!’’ என்று தமிழ்நாடு முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு…
பத்தினி – பதிவிரதை
பத்தினி - பதிவிரதை என்ற சொற்கள் முட்டாள்தனத்திலிருந்தும், மூர்க்கத் தனத்திலிருந்தும் தோன்றிய சொற்களாகும். இச்சொற்களுக்கு இயற்கையிலோ,…
செய்தியும், சிந்தனையும்…!
எங்கள் அப்பன் குதிருக்குள் இல்லை! * அண்ணாமலை புதிய கட்சி தொடக்கமா? நயினார் நாகேந்திரன் மறுப்பு…
80 ஆண்டுகளுக்கு முன்பே திருக்குறள் மாநாடு நடத்தியவர் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார்! வள்ளுவர் புலவர் மட்டுமல்ல; புரட்சியாளர்! வள்ளுவர் கவிஞர் மட்டுமல்ல; கலகக்காரர்!
‘‘வள்ளுவருக்குக் காவிச் சாயம் பூச முயலும் அடாவடித்தனத்தை ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமூகமும் எதிர்க்கவேண்டும்!’’ ‘வள்ளுவர் மறை…
அறநிலைய துறையின் சட்டப்படியே பள்ளிகள், கல்லூரிகள் தொடக்கம் : அமைச்சர் பி.கே. சேகர்பாபு
சென்னை, ஜூலை 11 இந்து சமய அறநிலையத் துறையின் சட்டத்தின்படியே அந்தத் துறையின் கீழ் பள்ளிகள்,…
கல்லூரிக்குள் ஜாதி அடையாள பதாகைகளை வைக்கக்கூடாது உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை, ஜூலை 11 கல்லூரி வளாகத்தினுள் ஜாதி அடையாளம் கொண்ட பேனர்கள் வைக்கக் கூடாது என…
அந்நாள் – இந்நாள்
நாவலர் இரா. நெடுஞ்செழியன் 105 ஆவது பிறந்த நாள் இன்று (ஜூலை 11, 1920) 1920இல்…
குற்றாலம் பெரியாரியல் பயிற்சிப் பட்டறையின் முதல் நாளில் பெரியார் ஒரு அறிமுகம், கடவுள் மறுப்புத் தத்துவம் விளக்கம், சமூகநீதி வரலாறு உள்ளிட்ட 8 தலைப்புகளில் வகுப்புகள் நடைபெற்றன!
எழுத்தாளர் அருணகிரி, ‘பெரியார் உலகம்’ நன்கொடையாக ரூபாய் 5,000/- திராவிடர் கழக பொதுச்செயலாளர் வீ.அன்புராஜிடம் வழங்கினார்.…
மறைவு
மன்னார்குடி கழக மாவட்டம் நீடாமங்கலம் ஒன்றியம் புள்ளவராயன்குடிக்காடு மேனாள் ஒன்றியத்தலைவர் மறைந்த சுப்பைய்யனுடைய வாழ்விணையர் மதனவள்ளி…
14-ஆவது ஒசூர் புத்தகத் திருவிழா- 2025 (11.07.2025 முதல்22.07.2025 வரை)
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் (TNSF) நடத்தும் 14-ஆவது ஓசூர் புத்தகத் திருவிழாவில் "பெரியார் சுயமரியாதைப் பிரச்சார…
