முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்திற்கு வயது தளர்வு தமிழ்நாடு அரசு அறிவிப்பு!
சென்னை, நவ.2 முதியோரும், மாற்றுத் திறனாளிகளும் தங்கள் வீடுகளை விட்டு வெளியே செல் லாமல் ரேஷன்…
கிண்டியில் உள்ள 18 ஏக்கர் பரப்பிலான சுற்றுச்சூழல் பூங்கா நீர்நிலை கரைகளை சீரமைக்கும் பணி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
சென்னை, நவ.2 சென்னை கிண்டியில் 118 ஏக்கர் பரப்பில் சுற்றுச்சூழல் பூங்காவில் நீர்நிலைகளின் கரைகள் சீரமைக்கும்…
ரூ.19 கோடியில் 87 புதிய மருத்துவ அவசர ஊர்திகள் (ஆம்புலன்ஸ்) கொடி அசைத்து தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
சென்னை, நவ.2 தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.19 கோடியில் 87 புதிய ‘108’ மருத்துவ அவசர…
வழிக்கு வந்தார் 9 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 9 மசோதாக் களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். மேனாள் சட்டமன்ற…
வடகிழக்குப் பருவமழை குடிநீர் தரப் பரிசோதனை அதிகரிப்பு சென்னை குடிநீர் வாரியம் நடவடிக்கை
சென்னை, நவ.2 வடகிழக்குப் பருவமழையையொட்டி, குடிநீருடன் கழிவுநீா் கலக்காமல் இருப்பதை உறுதி செய்ய, கூடுதல் இடங்களில்…
பார்ப்பனரல்லாதார்களுக்கு ஓர் வேண்டுகோள்
த ற்காலம் நமது நாட்டில் சட்டசபைத் தேர்தல் நெருங்கி வருகிறது. தேர்தல்களில் வெற்றி பெறு வோர்களில்…
பார்ப்பனரின் நீலிக் கண்ணீருக்கும், சூழ்ச்சிகளுக்கும் பார்ப்பனரல்லாதோர் ஆளாகாமல் இருக்க வேண்டும்
இ ந்நாட்டில் ஆரியர், திராவிடர் என்கின்ற பிரிவும், இப்பிரிவினருள் ஒருவருக் கொருவர் காட்டும் வேற்றுமையுணர்ச்சியும், துவேஷத்தன்மையும்…
புதுச்சேரி ஆளுநர், முதலமைச்சருக்கு கருப்புக்கொடி காட்டியதால் பரபரப்பு
புதுச்சேரி, நவ.1- அரசு விழாவில் பங்கேற்ற ஆளுநர், முதலமைச்சருக்கு சட்டமன்ற உறுப்பினர் நேரு தலைமையில் பொதுநல…
தக்காளி ரசம் வைக்கவா எம்.ஏ படித்தாய்?
மணியம்மையார் 103 ஆம் ஆண்டு விழா கொண்டாட்டத்தில் கவிஞர் கனிமொழி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தோழர்…
தமிழ்நாட்டு மாணவர்கள் மேற்படிப்பு அமைச்சர் கோவி.செழியன் ஆஸ்திரேலிய அமைச்சருடன் ஆலோசனை
சென்னை, நவ.1- ஆஸ்திரேலிய பல்கலைக் கழகங்களில் தமிழக மாணவர் களின் மேற் படிப்பு வாய்ப்புகளை எளிதாக்குவது…
