தமிழ்நாட்டில் 19ஆம் தேதி வரை மழை தொடரும் வானிலை மய்யம் தகவல்
சென்னை,அக்.14 தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழ்நாடு கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல…
சாலைப் பயணங்களில் விபத்து இல்லாத தமிழ்நாடு என்பதே முதலமைச்சரின் கனவு அமைச்சர் எ.வ. வேலு பேச்சு
சென்னை, அக்.14- 'பள்ளமில்லா சாலைகள்', 'பாதுகாப்பான பயணம்', 'விபத்தில்லா 'தமிழ்நாடு' என்ற இலக்கை நோக்கி நெடுஞ்சாலைத்துறையை…
நூற்றாண்டு காணும் லட்சுமி காந்தன் பாரதிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
சென்னை, அக்.14 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- விடுதலைப் போராட்ட…
ரயில் விபத்தில் துண்டான இளைஞரின் இடது கையை சேதமடைந்த வலது கையில் பொருத்தினர் சென்னை பொது மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை
சென்னை, அக்.14 ரயில் விபத்தில் சிக்கி துண்டான இளைஞரின் இடது கையை, சேதமடைந்த வலது கைக்கு…
தொழில்முனைவோர்களின் உற்பத்திப் பொருட்களை ஊக்குவிக்க புதிய இணையவழி சந்தை
சென்னை, அக்.14 தமிழ் நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்தி ருப்பதாவது:- தமிழ்நாடு அரசின் குறு…
திருநங்கைகள் நலன் கருதி அரண் இல்லங்கள்! முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்
சென்னை, அக்.14- திருநங்கைகள் பாதுகாப்புக்கான அரண் இல்லங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். கட்டடம் திறப்பு…
விழுப்புரத்தில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தொல்லியல் பொருட்கள் கண்டெடுப்பு
விழுப்புரம், அக். 14- விழுப்புரத்தில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தொல்லியல் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. தொல்லியல்…
அரசு போக்குவரத்து கழகங்களில் தொழிற்பயிற்சி: அக்டோபர் 18 வரை விண்ணப்பிக்கலாம்
சென்னை, அக்.14- போக்குவரத்துக் கழகங்களில் ஊக்கத் தொகையுடன் வழங்கப்படும் தொழிற்ப யிற்சியில் பங்கேற்க அக்.18ஆம் தேதிக்…
அநாகரிகமாகப் பேசி தரம் தாழ்ந்த அரசியல் செய்கிறார் எடப்பாடி பழனிசாமி செல்வப் பெருந்தகை குற்றச்சாட்டு
சென்னை அக். 14- அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி அநாகரிகமாக பேசித் தரம் தாழ்ந்த அரசியல்…
21 ஆண்டுகளாக போலியோ பாதிப்பு இல்லாத மாநிலம் தமிழ்நாடு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம்
செங்கல்பட்டு, அக்.14- கடந்த 21 ஆண்டுகளாக தமிழ்நாடு போலியோ பாதிப்பு இல்லாத மாநிலமாக இருந்து வருகிறது…
